சோழா சோழா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
இளங்கோ கிருஷ்ணன்சத்ய பிரகாஷ், வி.எம்.மகாலிங்கம் & நகுல் அபியங்கார்ஏ.ஆர்.ரகுமான்பொன்னியின் செல்வன் 1

Chola Chola Song Lyrics in Tamil


ஆண் : கொடி கொடி கொடி பறக்க…
தட தடத்து பரி பரி பரி துடிக்க…
கடும் மனதில் வெறி வெறி வெறி பிறக்க…
அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க…
எதிரிகளை வாளோடு வேலோடு ஹோய்…
போராடு போராடு… ஹோய்…
பட பட புலிக்கொடி வானம் ஏறட்டும்…
புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும்…

BGM

ஆண் : வரி வரி புலி அஞ்சாதடா துஞ்சாதடா சோழா சோழா…
மற மற புலி வீழாதடா தாழாதடா சீலா சீலா…
வீரம் மானம் புலி மகன் இரு கண்ணல்லோ…
ஏரே வாடா பகை முகம் செகும் நேரம் வீரா…

ஆண் : கொடி கொடி கொடி பறக்க…
தட தடத்து பரி பரி பரி துடிக்க…
கடும் மனதில் வெறி வெறி வெறி பிறக்க…
அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க…
எதிரிகளை வாளோடு வேலோடு… ஹோய்…
போராடு போராடு… ஹோய்…
பட பட புலிக்கொடி வானம் ஏறட்டும்…
புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : அக முக நக கள்ளாடிட தள்ளாடிட வாடா தோழா…
இக பர சுகம் எல்லாமிதா இன்னாமித ஆசை தீதா…

BGM

ஆண் : மண்ணான மண் மேல் பித்தானேன்…
ஹேய்… விண்ணாளும் கொடி மேல் பித்தானேன்…
ஹேய்… கண்ணான குடி மேல் பித்தானேன்…
ஏய்… பெண்ணான பெண்ணாலே பித்தானேன்

ஆண் : மண்ணான மண் மேல் பித்தானேன்…
ஹேய்… விண்ணாளும் கொடி மேல் பித்தானேன்…
ஹேய்… கண்ணான குடி மேல் பித்தானேன்…
ஏய்… பெண்ணான பெண்ணாலே பித்தானேன்…

ஆண் : அரக்கி எனது தேயமும் காயமும் நீயடி…
உடல் உடல் உடல் முழுக்க…
செருகளத்து வடு வடு வடுவிருக்க…
ஒருத்தி தந்த வடுமட்டும் உயிர் துடிக்க…
வருடமென்ன கொடு…
சோமரசம் குடடா மரடா…
இவன் பயணம் இனி ஓயாதே…
எடு வாளை எடு நடடா நடடா…
வெறி பிடித்த புலி ஓயாது…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அக முக நக கள்ளாடிட தள்ளாடிட வாடா தோழா…
இக பர சுகம் எல்லாமிதா இன்னாமித ஆசை தீதா…

BGM

ஆண் : சிந்தித்தோம் பெருந்தேச கனவினை…
சந்தித்தோம் கடும் போரின் கெடு வினை…
நிந்தித்தோம் கொடுந் கூட்டப்பகை அழித்தோம்…
ஹோ ஹோ ஹோ…

ஆண் : மன்னித்தோம் அடி விழுந்த பகைவரை…
தண்டித்தோம் எதிர் நின்ற கயவரை…
கண்டித்தோம் அடங்காரை சிறை எடுத்தோம்…
ஹோ ஹோ ஹோ…

ஆண் : கற்பித்தோம் உயிர் சோழம் என…
ஒப்பித்தோம் அதை வேதமென…
மேகந்தொட்டு வானம் எட்டு…
வேங்கை புலி இமயம் நாட்டு…

ஆண் : கொடி கொடி கொடி பறக்க…
தட தடத்து பரி பரி பரி துடிக்க…
கடும் மனதில் வெறி வெறி வெறி பிறக்க…
அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க…

ஆண் : எதிரிகளை கொடு…
சோமரசம் குடடா மரடா…
இவன் பயணம் இனி ஓயாதே…
எடு வாளை எடு நடடா நடடா…
வெறி பிடித்த புலி ஓயாது…


Notes : Chola Chola Song Lyrics in Tamil. This Song from Ponniyin Selvan Part 1 (2022). Song Lyrics penned by Ilango Krishnan. சோழா சோழா பாடல் வரிகள்.

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading