ராவணன் கோட்டத்துல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதேசிதிவாகர்ஜஸ்டின் பிரபாகரன்இராவண கோட்டம்

Raavana Kottathula Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏ… ராவணன் கோட்டத்துல…
ராஜாதான்டா எல்லாரும்…
கூவுற சேவல் கூட…
கொட்டடிச்சா நின்னாடும்…

ஆண் : ஏ… வாலாட்ட முடியாது…
நாங்க தனி சர்க்காரு…
ராணுவம் வந்தா கூட…
மூடிக்கிட்டு உக்காரு…

ஆண் : அட குத்த வச்ச தக்காளி…
கொன்னு போரா பங்காளி…
மிச்ச மீதி வைக்காம…
மிரட்டுற உருட்டுற ஆளத்த கடந்து…

ஆண் : நினச்ச நினச்சபடி…
நெசத்த நெசத்தபடி…
அருவா தீட்டுதடி…
வாடா வாடா…

ஆண் : எனக்கும் உனக்கும் இருக்குற…
பகைய அறுத்துவிட…
கதவ தொறந்து விட…
வாடா வாடா வா…

ஆண் : நினச்ச நினச்சபடி…
நெசத்த நெசத்தபடி…
அருவா தீட்டுதடி…
வாடா வாடா…

ஆண் : எனக்கும் உனக்கும் இருக்குற…
பகைய அறுத்துவிட…
கதவ தொறந்து விட…
வாடா வாடா வா…

ஆண் : ஏ… ராவணன் கோட்டத்துல…
ராஜாதான்டா எல்லாரும்…
கூவுற சேவல் கூட…
கொட்டடிச்சா நின்னாடும்…

—BGM—

ஆண் : விவரமான ஆளுங்க…
அப்துல்கலாம் ஊருங்க…
சொல்லாம செய்வோமே…
சொந்தம் பந்தம் எல்லாமே…

—BGM—

ஆண் : சரித்திரமுள்ள ஊருதான்…
சங்கதி உண்டு நூறுதான்…
ஒரு பாயில் ஊரே தூங்கும்…
ஒத்துமை தான் பாருங்க…

ஆண் : அடி கட்டிப்போன…
தறுக்கு தறுக்கு…
எங்க தேகம் பாரு…
திருக்கு திருக்கு…
அட குத்தி பாரேன்…
திருக்கு திருக்கு…
சும்மா மச்சான் மாரே…
திருக்கு திருக்கு…

ஆண் : நாங்க முயல் வேட்ட போனாலும்…
முன்னாடி நிப்போங்க…
ஒரு சிங்கந்தான் வந்தாலும்…
சிகரெட்டு கேப்போங்க…

ஆண் : செம கருவமுள்ளு உறவப்போல…
வீட்டுக்கு வெளிய விருந்தின வந்தினம்…

ஆண் : நினச்ச நினச்சபடி…
நெசத்த நெசத்தபடி…
அருவா தீட்டுதடி…
வாடா வாடா…

ஆண் : எனக்கும் உனக்கும் இருக்குற…
பகைய அறுத்துவிட…
கதவ தொறந்து விட…
வாடா வாடா வா…

ஆண் : நினச்ச நினச்சபடி…
நெசத்த நெசத்தபடி…
அருவா தீட்டுதடி…
வாடா வாடா…

ஆண் : எனக்கும் உனக்கும் இருக்குற…
பகைய அறுத்துவிட…
கதவ தொறந்து விட…
வாடா வாடா வா…

ஆண் : ஏ… ராவணன் கோட்டத்துல…
ராஜாதான்டா எல்லாரும்…
கூவுற சேவல் கூட…
கொட்டடிச்சா நின்னாடும்…

ஆண் : ஏ… வாலாட்ட முடியாது…
நாங்க தனி சர்க்காரு…
ராணுவம் வந்தா கூட…
மூடிக்கிட்டு உக்காரு…

—BGM—

ஆண் : எறும்புக்கும் பத்த நீரச்சி…
எறுமைக குளிச்சி நாளாச்சி…
சண்டாள சீமையில…
தண்ணீர் கூட காசாச்சு…

—BGM—

ஆண் : காடுகளெல்லாம் கட்டிமா…
கக்கூஸ் போன கட்டணம்மா…
காதோட பம்பணம் போல…
ஆடும் வாழ்க்கை வந்தாச்சு…

ஆண் : ஒரு பச்சம் தாங்க…
தருக்கு தருக்கு…
அட பாசம் உண்டு…
தருக்கு தருக்கு…
வெறும் வேஷம் இல்ல…
தருக்கு தருக்கு…
வெறும் நேசம் உண்டு…
தருக்கு தருக்கு…

ஆண் : நாங்க வாழ்ந்தாலும் செத்தாலும்…
மரியாதை கேப்போங்க…
அட காஞ்சாலும் ஓஞ்சாலும்…
வில போகமாட்டோங்க…

ஆண் : ஓரு சாதியில்ல சண்டையில்ல…
அனைவரும் சமமென…
அறிஞ்சிட பிழைப்போங்க…

ஆண் : நினச்ச நினச்சபடி…
நெசத்த நெசத்தபடி…
அருவா தீட்டுதடி…
வாடா வாடா…

ஆண் : எனக்கும் உனக்கும் இருக்குற…
பகைய அறுத்துவிட…
கதவ தொறந்து விட…
வாடா வாடா வா…

ஆண் : நினச்ச நினச்சபடி…
நெசத்த நெசத்தபடி…
அருவா தீட்டுதடி…
வாடா வாடா…

ஆண் : எனக்கும் உனக்கும் இருக்குற…
பகைய அறுத்துவிட…
கதவ தொறந்து விட…
வாடா வாடா வா…

ஆண் : ஏ… ராவணன் கோட்டத்துல…
ராஜா தான்டா எல்லாரும்…
கூவுற சேவல் கூட…
கொட்டடிச்சா நின்னாடும்…

ஆண் : ஏ… வாலாட்ட முடியாது…
நாங்க தனி சர்க்காரு…
ராணுவம் வந்தா கூட…
மூடிக்கிட்டு உக்காரு…

—BGM—


Notes : Raavana Kottathula Song Lyrics in Tamil. This Song from Raavana Kottam (2023). Song Lyrics penned by Ekadesi. ராவணன் கோட்டத்துல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading