தரங்கினி
தரங்கினி தரங்கினி…
தனிமையில் விடாதவள் இவள்…
கனவிலும் நினைவிலும் இடைவெளி தராதவள்…
இவளே இனிமையின் இன்னோர் துகளே…
தரங்கினி தரங்கினி…
தனிமையில் விடாதவள் இவள்…
கனவிலும் நினைவிலும் இடைவெளி தராதவள்…
இவளே இனிமையின் இன்னோர் துகளே…
ஊரே அவள பார்த்தா…
அவ என்ன மட்டும் பார்த்தா…
யார் சொன்னாலும் நம்பமாட்டா…
அவ தாண்டா நம்பர் கேட்டா…
உச்சி பனயில என்ன கட்டிதான்…
தொங்க விட்டுட்டாளே…
என் உசுர தொட்டுட்டாளே…
என் மனச தட்டிட்டாளே…
நீ இங்கே இல்லை…
என்றால் நான் இல்லை…
நீ இங்கே இல்லை…
என்றால் நான் இல்லை…
உயிர் உருகுதே…
மனம் கரையுதே…
எனது வானே…
கருஞ்சாம்பல் கக்கி ரண கண்கள் வீசும்…
சின வெப்ப வேங்கையே…
கரம் வீசி தாக்கி சிர வேட்டையாடும்…
நர யுத்த ஆழியே…
என்ன தர உன்ன விட நம்பும் ஓர் இடம் இல்ல…
இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்ல…
என்னோடு வா இப்பயே வா…
காலத்துக்கும் நீ வேணும் Read More »
ஹேய் மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே…
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே…
மச்சான் எப்போ வர போற…
மச்சான் எப்போ வர போற…
பத்து தல பாம்பா வந்து முத்தம் தர போற…
மார்டன் ரதியே…
உன்ன பிக்கப்பு பண்ணிடவா…
நடக்கும் நதியே…
புது ஸ்போட்டயும் காட்டிடவா…