ஒரு துளி
ஒரு துளி மழையினால் தொடங்குது பெருங்கடல்தான்…
உன் முதல் அடியை நீ வைத்திடடா…
தடை தடை தடை தடை இருப்பதை தாண்டிடதான்…
நீ காற்றினிலே பாயும் ஈட்டியாடா…
ஒரு துளி மழையினால் தொடங்குது பெருங்கடல்தான்…
உன் முதல் அடியை நீ வைத்திடடா…
தடை தடை தடை தடை இருப்பதை தாண்டிடதான்…
நீ காற்றினிலே பாயும் ஈட்டியாடா…
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா…
ஐ மேட் இன் வெண்ணிலா…
உன் பிடியிலே என் உயிரும் இருக்க…
ஓர் உரசலில் என் வேர்கள் சிலுக்க…
நீ என்னில் முட்கள் கொய்தாய்…
ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை…
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை…
அவன் விழியை பார்த்து…
கை விரல்கள் கோர்த்து…
நான் உரைக்க வேண்டும்…
மரகத காதல் ஒன்றை…
கசடதபற… ஞஙனநமன… ரபடதபட…
தர்ட்டி டூ டுவென்டி டூ தர்ட்டி டூ…
கசடதபற நாக்அவுட் லேடியோ…
ஞஙனநமன பேஷன் லேடியோ…
லேடியோ பியூட்டிபுல் லேடியோ…
செக்ஸி லேடியோ…
லைக்ஸ் கோடியோ…
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே…
என்னை கண்டு மௌன மொழி பேசுதே…
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே…
இன்பம் பொங்கும் வெண்ணிலா Read More »
கடிகாரம் பாா்த்தல் தவறு…
நொடி முல்லை மட்டும் நகரு…
கண் பாா்த்து பேச பழகு…
கடமைதான் என்றும் அழகு…
ஒரு போதும் வந்து மோத மாட்டாய்…
என்னை அறிந்தால்…
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா…
டண்டனக்கா நக்கா…
டண்டனக்கா நக்கா நக்கா நக்கா…
டண்டனக்கா நக்கா…
பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்…
என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்…
செடி கொடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்…
நான் இலை தழையோடு என் விரல் கோர்த்தேன்…
அன்பே அன்பே காதல் வருதே…
சைரன் கூட சாங்கா வருதே…
உன் பின்னே ஹார்ட்டு வருதே…
அது கூட பீட்டும் வருது…
டியூப் லைட்ட போல…
பேச்சும் திக்கி வருதே…
ஐ எம் சோ கூல்… ஐ எம் சோ கூல்…