ஐலா ஐலா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஆதித்யா ராவ் & நட்டாலி டி லூசியோஏ.ஆர்.ரகுமான்ஐ

Aila Aila Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ…
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ…
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ மேட் இன் வெண்ணிலா…

—BGM—

பெண் : ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா…
ஐ மேட் இன் வெண்ணிலா…

ஆண் : உன் பிடியிலே என் உயிரும் இருக்க…
ஓர் உரசலில் என் வேர்கள் சிலுக்க…
நீ என்னில் முட்கள் கொய்தாய்…

ஆண் : காலை உந்தன் முத்தத்தில் விடியும்…
நாளும் உன்னில் தப்பாது முடியும்…
நீ என்னை மென்மை செய்தாய்…

பெண் : எனது ரோமனே சிறிது கீறவா…
விழியின் கூறிலே மனதை கூறவா…
முகத்தின் மூடியை திருடி போகவா…
நீங்காதே என் ரோமனே வா…

பெண் : ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ…
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ…
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ…

—BGM—

பெண் : ஐலா… ஐலா…
ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா…
ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா…
ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா…
ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா…

—BGM—

ஆண் : கொஞ்சம் கொஞ்சமாய் எனை பிதுக்கி…
ஐலா ஐலா எடுப்பாயா…

பெண் : ஐலா தூரிகையிலே எனை கிடத்தி…
விண்மீன்கள் வெள்ளை அடிப்பாயா…

பெண் : ஐலா துப்பு துலக்க வருவாயா…
முத்து சிதர்கல் ஹோயா…
பூ இல்லாமல் ஐலா வாசம் ஹோயா…
நீ இங்கு சிரித்து விட்டாய் அதனாலா…

பெண் : மறுபடி சிரித்திட…
நிலவுகள் குதித்திட…
பூமி எங்கிலும் ஒளி…
இனி மின்சார பஞ்சம் தீர்ப்போம் சிறு துளி…

பெண் : ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ…
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ…
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ மேட் இன் வெண்ணிலா…

—BGM—

ஆண் : உந்தன் மேனி எங்கிலும் எனை எடுத்து…
ஐலா ஐலா நீ பூச…
எட்டி பார்த்திடும் காக்கைகளும்…
கண்ணை மூடுமே கூச…

ஆண் : வானின் விளிம்பிலே ஹேயா…
இளஞ்சிவப்பாய் ஹோயா…
ரோஜாப்பூவில் ஐலா…
வண்ணத்தை ஹோயா…

ஆண் : நிலவினில் சலித்தெடுப்பேன் உனக்காக…
சருமத்தின் மிளிர்வினில் ஒளிர்வினில்…
தெரிவது தேவதைகளின் திரள்…
உன் கீழே பூக்கும் வெண்பூக்கள்…
பூக்கள் இல்லை நிழல்…

பெண் : ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ…
மேட் இன் வெண்ணிலா…
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ…
மேட் இன் வெண்ணிலா…

பெண் : சக்கை என வானத்தை பிழிந்து…
அந்த கடலின் ஆழத்தை கடந்து…
நான் என் கண்கள் கொண்டேன்…

பெண் : ஐலா விழி நீலத்தை எடுக்க…
ஆடை என உன் மார்பில் உடுத்த…
ஹே… வெறி உன்னில் கண்டேன்…

ஆண் : இதழின் வரியிலே நூல்கள் பறிக்கவா…
காதல் திரியிலே நானும் உரிக்கவா…
பருத்தி திரியிலே பொறிகள் தெறிக்கவா…
ஓடாதே என் கெனி மானே வா…


Notes : Aila Aila Song Lyrics in Tamil. This Song from I (2015). Song Lyrics penned by Madhan Karky. ஐலா ஐலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading