அடியே கொல்லுதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகிரிஷ், பென்னி டயல் & ஸ்ருதி ஹாசன்ஹாரிஸ் ஜெயராஜ்வாரணம் ஆயிரம்

Adiyae Kolluthey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அடியே கொல்லுதே…
அழகோ அள்ளுதே…
உலகம் சுருங்குதே…
இருவாில் அடங்குதே…

ஆண் : உன்னோடு நடக்கும்…
ஒவ்வொரு நொடிக்கும்…
அா்த்தங்கள் சோ்ந்திடுதே…

ஆண் : என் காலை நேரம்…
என் மாலை வானம்…
நீயின்றி காய்ந்திடுதே…

ஆண் : அடியே கொல்லுதே…
அழகோ அள்ளுதே…
உலகம் சுருங்குதே…
இருவாில் அடங்குதே…

ஆண் : உன்னோடு நடக்கும்…
ஒவ்வொரு நொடிக்கும்…
அா்த்தங்கள் சோ்ந்திடுதே…

ஆண் : என் காலை நேரம்…
என் மாலை வானம்…
நீயின்றி காய்ந்திடுதே…

—BGM—

ஆண் : இரவும் பகலும் உன்முகம்…
இரையைப் போலே துரத்துவதும் ஏனோ…
முதலும் முடிவும் நீயென…
தொிந்த பின்பு தயங்குவதும் வீணோ…

பெண் : வாடைக் காற்றினில் ஒரு நாள்…
ஒரு வாசம் வந்ததே…
உன் நேசம் என்றதே…

பெண் : உந்தன் கண்களில் ஏதோ…
மின்சாரம் உள்ளதே…
என் மீது பாய்ந்ததே…

பெண் : மழைக்காலத்தில் சாியும்…
மண் தரை போலவே மனமும்…
உனைக் கண்டதும் சாியக் கண்டேனே…

ஆண் : அடியே கொல்லுதே…
அழகோ அள்ளுதே…
உலகம் சுருங்குதே…
இருவாில் அடங்குதே…

ஆண் : உன்னோடு நடக்கும்…
ஒவ்வொரு நொடிக்கும்…
அா்த்தங்கள் சோ்ந்திடுதே…

ஆண் : என் காலை நேரம்…
என் மாலை வானம்…
நீயின்றி காய்ந்திடுதே…

—BGM—

ஆண் : அழகின் சிகரம் நீயடி…
கொஞ்சம் அதனால் தள்ளி நடப்பேனே…
ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி…
இந்தக் கணமே உன்னை மணப்பேனே…

பெண் : சொல்லா வாா்த்தையின் சுகமே…
மயில் தோகை போலவே என் மீது ஊருதே…
எல்லா வானமும் நீலம்…
சில நேரம் மாத்திரம் செந்தூரம் ஆகுதே…

பெண் : எனக்காகவே வந்தாய்…
என் நிழல் போலவே நின்றாய்…
உனைத் தோற்று நீ என்னை வென்றாயே…

ஆண் : அடியே கொல்லுதே…
அழகோ அள்ளுதே…
உலகம் சுருங்குதே…
இருவாில் அடங்குதே…

பெண் : உன்னோடு நடக்கும்…
ஒவ்வொரு நொடிக்கும்…
அா்த்தங்கள் சோ்ந்திடுதே…

பெண் : என் காலை நேரம்…
என் மாலை வானம்…
நீயின்றி காய்ந்திடுதே…

—BGM—


Notes : Adiyae Kolluthey Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. அடியே கொல்லுதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading