அந்த அரபிக்கடலோரம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ. ஆர். ரகுமான்ஏ. ஆர். ரகுமான்பம்பாய்

Andha Arabi Song Lyrics in Tamil


BGM

ஆண் : யா பி யே…

BGM

ஆண் : அந்த அரபிக்கடலோரம்…
ஓர் அழகைக் கண்டேனே…
அந்தக் கன்னித் தென்றல் ஆடைகளுக்கு…
கண்கள் கண்டேனே…

ஆண் : ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா…
ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா…

ஆண் : ஹே பள்ளித் தாமரையே…
உன் பாதம் கண்டேனே…
உன் பட்டுத் தாவணி சரிய சரிய…
மீதம் கண்டேனே…

ஆண் : ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா…
ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா…

BGM

ஆண் : சேலை ஓரம் வந்து ஆளை மோதியது…
ஆஹா… என்ன சுகமோ…
பிஞ்சுப் பொன் விரல்கள் நெஞ்சைத் தீண்டியது…
ஆஹா… என்ன இதமோ…

ஆண் : சித்தம் கிலு கிலுக்க…
ரத்தம் துடிதுடிக்க…
முத்தம் நூறு விதமோ…

ஆண் : அச்சம் நாணம் அட ஆடை கலைந்தவுடன்…
ஐயோ தெய்வப் பதமோ…

ஆண் : ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா…
ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா…

ஆண் : அந்த அரபிக்கடலோரம்…
ஓர் அழகைக் கண்டேனே…
அந்தக் கன்னித் தென்றல் ஆடைகளுக்கு…
கண்கள் கண்டேனே…

ஆண் : ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா…
ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா…

ஆண் : ஹே… பள்ளித் தாமரையே…
உன் பாதம் கண்டேனே…
உன் பட்டுத் தாவணி சரிய சரிய…
மீதம் கண்டேனே…

ஆண் : ஹம்மா… ஹே ஹே ஹம்மா…

BGM

ஆண் : சொல்லி கொடுத்த பின்னும்…
அள்ளிக் கொடுத்த பின்னும்…
முத்தம் மீதமிருக்கு…

ஆண் : தீபம் மறைந்த பின்னும்…
பூமி இருண்ட பின்னும்…
கண்ணில் வெளிச்சமிருக்கு…

ஆண் : வானம் பொழிந்த பின்னும்…
நனைந்த பின்னும்…
சாரல் சரசமிருக்கு…

ஆண் : காமம் கலைந்த பின்னும்…
கண்கள் கடந்த பின்னும்…
காதல் மலர்ந்துகிடக்கு…

ஆண் : ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா…
ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா…

ஆண் : அந்த அரபிக்கடலோரம்…
ஓர் அழகைக் கண்டேனே…
அந்தக் கன்னித் தென்றல் ஆடை களுக்கு…
கண்கள் கண்டேனே…

ஆண் : ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா…
ஹே ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா…
ஹே ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா…
ஹே ஹே ஹம்மா ஹம்மா ஹம்மா…

ஆண் : ஹம்மா…


Notes : Andha Arabi Song Lyrics in Tamil. This Song from Bombay (1995). Song Lyrics penned by Vairamuthu. அந்த அரபிக்கடலோரம் பாடல் வரிகள்.


Scroll to Top