லவ் பண்ணலாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சிலம்பரசன்சிலம்பரசன்தரன் குமார்போடா போடி

Love Panlama Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் கரேக்டானவன்…
ரொம்ப நல்லவன்…
கன்பூசன் இல்லாதவன்…
மன்மதன் வல்லவன்…

ஆண் : பதினொட்டு வயசு வரைக்கும்…
நல்லா படிச்சு படிப்ப லவ் பண்ணிடேன்…
இருபத்திஒரு வயசு வரைக்கும்…
ஒழுங்கா வேலைக்கு போய் வேலைய வல் பண்ணிடேன்…

ஆண் : இப்போ ஒரு பொண்ண வல் பண்ணலாம்னு தோனுதுங்க…
மனசு ஏங்குதுங்க ஏங்குதுங்க ஏங்குதுங்க…
இவலோ நாள் ஜாலியா இருந்தேன் நான்…
ஒரு பொண்ணால காலி ஆகிட்டேன் நான்…
ஒரு பொண்ணால காலி ஆகிட்டேன் நான்…

ஆண் : அய்யோ… சோ கன்பூசன்ங்க…
தலையேல்லாம் சுத்துதுங்க சுத்துதுங்க…
அட்வைஸ் சொல்லுங்க… அட்வைஸ்…
கொஞ்சம் அட்மைஸ் சொல்லுங்க…

ஆண் : சோ லவ் பண்ணலாமா வேணாமா…
லவ் பண்ணலாமா வேணாமா…
சொல்லுங்க… லவ் பண்ணலாமா வேணாமா…
லவ் வேணாமா பண்ணலாமா…

{ ஆண் : லவ் பண்ணலாமா வேணாமா…
லவ் வேணாமா பண்ணலாமா…
லவ் பண்ணலாமா வேணாமா…
லவ் வேணாமா பண்ணலாமா… } * (4)

BGM

ஆண் : லவ் ஸ்டாட் ஆகிடுச்சுனு வைங்க…
நல்லா இருந்த முடிய வெட்டுவோம்…
அவ போட்டோ நெஞ்சிக்குள்ள ஒட்டுவோம்…

BGM

ஆண் : வோடா போன் டாக் மாதிரி நம்ம பாலோ பண்ணுவோம்…
ஆனா அவ நம்மல ஒரு ஸ்டீரிட் டாக் மாரி பாப்பா…
பீல் பண்ணாம நம்ம பின்னாடியே போவோம்…
நம்ம மானம் சார் ஓட்டோல நம்மல க்ரோஸ் பண்ணி போகும்…

ஆண் : பிரண்ட்ஸ் ஐடியா குடுப்பானுங்க…
நல்லா போறத கெடுப்பாங்க…
நல்லா உசுப்பேத்தி உசுப்பேத்தியே…
உடம்ப ரணகலம் ஆக்குவாங்க…

ஆண் : தைய்ரியமா நம்பிக்கயா ஐ லவ் யு னு சொல்ல தோனும்…
சொல்லலாமா வேண்டாமா…

{ ஆண் : லவ் பண்ணலாமா வேணாமா…
லவ் வேணாமா பண்ணலாமா…
லவ் பண்ணலாமா வேணாமா…
லவ் வேணாமா பண்ணலாமா… } * (4)

BGM

ஆண் : என்ன பண்ணலாமா வெரி குட்மா…


Notes : Love Panlama Song Lyrics in Tamil. This Song from Podaa Podi (2012). Song Lyrics penned by Silambarasan. லவ் பண்ணலாமா பாடல் வரிகள்.


Scroll to Top