போடா போடி 

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பென்னி டயல் & ஆண்ட்ரியா ஜெரெமையாதரன் குமார்போடா போடி

Podaa Podi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சின்ன சின்ன பொய்களால் தொல்லையே இல்லை…
தினம் தினம் கனவிலே நீ வர வில்லை…
இருவரின் ரசனைகள் இணைந்ததே இல்லை…
ஒரு குடை பிடித்து நாம் நடந்ததே இல்லை…

ஆண் : பெண்ணே பெண்ணே நீ என்னை கொள்ளாதே…
அய்யோ அய்யோ நான் செத்து பிழைகின்றேன்…
பெண்ணே பெண்ணே நீ என்னை கொள்ளாதே…
அய்யோ அய்யோ நான் செத்து பிழைகின்றேன்…

ஆண் : போடா போடி காதலை காதலிக்குறேன்…
போடா போடி காதலை காதலிக்குறேன்…
போடா போடி காதலை காதலிக்குறேன்…
போடா போடி காதலி…

—BGM—

ஆண் : ஜூலையில் பெய்திடும் முதல் மழை போலே…
பொய்களை பொழிகிறாய் என்னிடம் நீயே…

பெண் : உண்கண்னிலே ஒரு உண்மையை…
நான் பார்த்ததே இல்லை…
உன் காதலில் உள்ள உண்மையை…
நான் உணர்ந்ததால் தொல்லை…

ஆண் : உன்னை காணத்தான் நான் கண்கள் கொண்டேனோ…
காதல் கொண்டதால் தான் பல மாற்றம் கண்டேனோ…
இந்த வாழ்வை நானும் நேசிகிண்ட்ரேனே…

ஆண் : போடா போடி காதலை காதலிக்குறேன்…
போடா போடி காதலை காதலிக்குறேன்…
போடா போடி காதலை காதலிக்குறேன்…
போடா போடி காதலி…

—BGM—

ஆண் : பெண்ணே பெண்ணே இது பிடிக்குதே…
என்னை மறந்து மனம் போனதே…
ஏனோ நான் உன்னை தேடினேன்…
காதல் என்று அதில் ஓடினேன்…

பெண் : காதல் ஒரு நாள் என் வாசல் வந்ததே…
உள்ளே அழைத்தேன் வந்து என்னை கொல்லுதே…
கொஞ்சம் வலித்தாலும் இனிகின்றதே…

—BGM—

ஆண் : இருவரும் கவிதையை வரிகளை போலே…
நினைவிலே நிற்கிறாய் அழகிய தீயே…

பெண் : இருவரின் ரசனைகள் இணைந்ததே இல்லை…
ஒரு குடை பிடித்து நாம் நடந்ததே இல்லை…

ஆண் : பெண்ணே பெண்ணே நீ என்னை கொள்ளாதே…
அய்யோ அய்யோ நான் செத்து பிழைகின்றேன்…
பெண்ணே பெண்ணே நீ என்னை கொள்ளாதே…
அய்யோ அய்யோ நான் செத்து பிழைகின்றேன்…

ஆண் : போடா போடி…
பெண் : காதலை காதலிக்குறேன்…

ஆண் : போடா போடி உன்னையும் காதலிக்குறேன்…
போடா போடி காதலை காதலிக்குறேன்…
போடா போடி காதலி…


Notes : Podaa Podi Song Lyrics in Tamil. This Song from Podaa Podi (2012). Song Lyrics penned by Na. Muthukumar. போடா போடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading