பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஹிப் ஹாப் தமிழா | ஹிப் ஹாப் தமிழா | ஹிப் ஹாப் தமிழா | ஆம்பள |
Inbam Pongum Vennila Song Lyrics in Tamil
—BGM—
பெண் : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே…
என்னை கண்டு மௌன மொழி பேசுதே…
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே…
ஆண் : பெண்ணே வா நீயும் லைக் எ சுனாமி…
சூறாவளி போலே உன்னை சுற்றி அடிப்பேன்டி…
ஐ டோன்ட் பி சோ வேர்ல்ட்லி ஜஸ்ட் காட் மாருதி…
ஆனாலும் கொறை இல்ல ஊர சுத்தலாம்டி…
ஆண் : உன் உடையும் இடையும் லைக்…
குழு : யம்மா யம்மா…
ஆண் : முத்தங்கள் தாடி…
குழு : உம்மா உம்மா…
ஆண் : தரவேண்டாம் நீ…
குழு : சும்மா சும்மா…
ஆண் : ஐ வில் பே யூ பேக் பை…
மேக்கிங் யூ அம்மா…
—BGM—
பெண் : கொஞ்சி பேசும் நம் எண்ணம் போல் பாரிலே…
இனி கொள்ளை கொள்ளும் இன்பம்தானே வாழ்விலே…
பெண் : இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே…
என்னை கண்டு மௌன மொழி பேசுதே…
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே… வீசுதே… வீசுதே…
பெண் : கேர்ள் யூ ஆர் லைக் ஜோதிகா…
கேன் ஐ பி யுவர் சூர்யா…
சிக்ஸ் பேக் கம்மிங் சூன்…
பாக்க நீயும் வாரியா…
முத்தம் ஒன்று தாரியா…
போவோமே ஜாலியா…
ஆண் : மனி இன் தி பேங்க் லைக் விஜய் மல்லையா…
அடிப்படை கழிப்போம் ஜம்மர் டெலிபோனா…
கண்டுக்கவே மாட்டேன் சத்தியமா நம்புங்க…
ஆண் : ஐஸ்வர்யா ராய் ஐ வில் சே பாய்…
பெண்ணே என்ன பாத்து நீ சொல்லடி ஹாய்…
ஆண் : ஹே ஹன்சிகா எஸ்கியூஸ் மீ…
திஸ் இஸ் தி நம்பர் ப்ளீஸ் டெக்ஸ்ட் மீ…
இவன் டெக்ஸ்ட் வித் சுந்தர் சி…
ஆண் : ஹே யாரு டா நீ…
ஆண் : சூப்பர்மேன் ஸ்பைடர்மேன் பேட்மேன் ஹேமேன்…
இவர்கள் வரிசையில ஹிப்ஹாப் தமிழன்…
சூப்பர் ஹீரோ லெட்ஸ் கோ லண்டன்…
பாரிஸ் சிட்னி டோக்யோ…
ஆண் : முத்தம் ஒன்று தந்தால் அடி நானும் வைரமுத்து…
ஊருக்குள்ள கேட்டு பாரு நானும் கொஞ்சம் கெத்து…
சத்தியமா தேவை இல்ல உங்க அப்பன் ஓட சொத்து…
என்ன வேண்டும் என்று சொன்னால் நானும் போவேனடி செத்து…
—BGM—
பெண் : என்னை கண்டு…
ஆண் : உன்னை கண்டு…
பெண் : என்னை கண்டு…
ஆண் : உன்னை கண்டு…
பெண் : என்னை கண்டு…
ஆண் : உன்னை கண்டு…
குழு : யோவ் பாடுங்கையா…
பெண் : என்னை கண்டு மௌன மொழி பேசுதே…
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே…
என்னை கண்டு மௌன மொழி பேசுதே…
—BGM—
ஆண் : மேக் எவ்ரிபடி கோ கிரேசி..
ஸ்டார்ட் ப்ரம் தி ஸ்கரப் அண்ட் ஸ்டாண்ட்…
அப் ப்ரம் தி ஸ்க்ராட்ச் அண்ட்…
நவ் வி ஆர் ஹேர் இட்ஸ் ஆன் எனிதிங்…
எவர் நோ ஷிப் வி ஆர் மூவிங் ஆம்பள…
விஷால் சுந்தர் சி அண்ட் ஹிப் ஹாப் தமிழா…
Notes : Inbam Pongum Vennila Song Lyrics in Tamil. This Song from Aambala (2014). Song Lyrics penned by Hiphop Tamizha. இன்பம் பொங்கும் வெண்ணிலா பாடல் வரிகள்.