அல்லா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைவிஜய் ஆண்டனிவிஜய் ஆண்டனிநினைத்தாலே இனிக்கும்

Allah Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒன் டூ த்ரீ ஃபோர்…

ஆண் : என் பேரு முல்லா…
நா பாட போறேன் நல்லா…
தப்பு ஏதும் செஞ்சிருந்தா மன்னிச்சிரு அல்லா…

ஆண் : எல்லாரையும் நல்லா…
சண்டைகளே இல்லா…
நல்ல மனுஷங்களா வாழ வைய்யு அல்லா…

ஆண் : மனம் சுறு சுறுப்பா இருக்கனும்…
ஜல்தி ஜல்தி ஜல்தி…
நாங்க சோம்பலத்தான் முறிக்கனும்…
ஜல்தி ஜல்தி ஜல்தி…

ஆண் : எல்லாரையும் காப்பாத்து…
ஆவோ ஆவோ ஆவோ…
அல்லா அல்லா அல்லா…

ஆண் : ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு…
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு…
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு…
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு…
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு…
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு…
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு…
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு…

ஆண் : என் பேரு முல்லா…
நா பாட போறேன் நல்லா…
தப்பு ஏதும் செஞ்சிருந்தா மன்னிச்சிரு அல்லா…

ஆண் : எல்லாரையும் நல்லா…
சண்டைகளே இல்லா…
நல்ல மனுஷங்களா வாழ வைய்யு அல்லா…

BGM

ஆண் : கணபதி ஜான் கதிர்வேலு…
கென்னடி வீர் மொஹம்மதுகள…
எப்போதுமே திக் பிரண்ட்ஸ்ஸா வச்சிரு அல்லா…

ஆண் : வேற்றுமை பல இருந்தாலும்…
ஒற்றுமை எங்கள் உயிராகும்…
அன்பினிலே எங்களை நீ காத்திரு அல்லா…

ஆண் : அறிந்தது வெறும் துளி ஆகும்…
இருப்பது பெரும் கடல் ஆகும்…
அத்தனையும் எங்களுக்கு காட்டிடு அல்லா…

ஆண் : எனக்கென ஒரு துயர் வந்தாலும்…
தனக்கென அதை நினைக்கின்ற…
நண்பர்களை எப்பவுமே பார்த்துக்க அல்லா…

ஆண் : வானில் இருக்காயோ…
துளி நீரிலும் கரைவாயோ…
எங்கள் கல்லூரி தேடி நீ வந்து…
பாடம் எடுப்பாயோ…

ஆண் : இளமை காலத்தை…
அட ஏன் நீ படைத்தாயோ…
துடிக்கும் வயசாச்சு அடிக்கடி பெரு மூச்சு…
தப்பை தடுப்பாயோ…

ஆண் : ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு…
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு…
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு…
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு…
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு…
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு…
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு…
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு…

ஆண் : என் பேரு முல்லா…
நா பாட போறேன் நல்லா…
தப்பு ஏதும் செஞ்சிருந்தா மன்னிச்சிரு அல்லா…

ஆண் : எல்லாரையும் நல்லா…
சண்டைகளே இல்லா…
நல்ல மனுஷங்களா வாழ வைய்யு அல்லா…

BGM

ஆண் : என் தலை இது நிமிர்ந்தாலே…
உடையனும் அந்த ஆகாயம்…
எங்களுக்கு உன் பவரை தந்திடு அல்லா…

ஆண் : தடையென சுமை இருந்தாலும்…
மலையென தடை இருந்தாலும்…
உன் கிட்டத்தான் ஒப்படைப்போம் பாத்துக்க அல்லா…

ஆண் : பிறந்தது உன் கொடையாகும்…
நடப்பது உன் படையாகும்…
பூமியிலே அத்தனையும் உன் செயல் அல்லா…

ஆண் : எனக்கொரு புகழ் வந்தாலும்…
எனக்கில்லை இது உனக்காகும்…
ஆணவத்தை நெஞ்சினிலே ஒழிச்சிடு அல்லா…

ஆண் : ஏழை சிரிப்பில்தான்…
நீயும் ஒளிந்து இருப்பாயோ…
எந்தன் குறை தீர்க்க தோழன் போல் வந்து…
தோளை கொடுப்பாயோ…

ஆண் : என்ன செய்வேனோ…
உனக்கு என்னதான் செய்வேனோ…
பின்னி கூட்டத்தை எங்கள் தோட்டத்தில்…
பூக்க செய்தாயோ…

ஆண் : ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு…
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு…
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு…
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு…
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு…
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு…
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு…
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு…

ஆண் : என் பேரு முல்லா…
நா பாட போறேன் நல்லா…
தப்பு ஏதும் செஞ்சிருந்தா மன்னிச்சிரு அல்லா…

ஆண் : எல்லாரையும் நல்லா…
சண்டைகளே இல்லா…
நல்ல மனுஷங்களா வாழ வைய்யு அல்லா…

ஆண் : மனம் சுறு சுறுப்பா இருக்கனும்…
ஜல்தி ஜல்தி ஜல்தி…
நாங்க சோம்பலத்தான் முறிக்கனும்…
ஜல்தி ஜல்தி ஜல்தி…

ஆண் : எல்லாரையும் காப்பாத்து…
ஆவோ ஆவோ ஆவோ…
அல்லா… அல்லா… அல்லா…


Notes : Allah Song Lyrics in Tamil. This Song from Ninaithale Inikkum (2009). Song Lyrics penned by Annamalai. அல்லா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top