ஏன் என்னை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசுனிதா சாரதி & கரேஸ்மா ரவிச்சந்திரன்ஹாரிஸ் ஜெயராஜ்என்னை அறிந்தால்

Yaen Ennai Song Lyrics in Tamil


BGM

பெண் : ஐ எம் நெவர் கோன்னா கிவ் மை ஹன்ட்…
அன்லெஸ் ஹி இஸ் தி மேன்…
ஐ ரியலி குட்நாட் கேர் எ டேம்…
ஐ எம் பைன் அஸ் ஐ எம்…
ஜஸ்ட் ஷோ மீ தி மேன்…
பார் சேர்லி ஐ கேன்…
பட் ஐ வுட்நாட் கோ…
லேன்ட் இப் ஹி இஸ் நாட் தி மேன்… ஹோலா…

பெண் : ஐ எம் நெவர் கோன்னா கிவ் மை ஹன்ட்…
அன்லெஸ் ஹி இஸ் தி மேன்…
ஐ ரியலி குட்நாட் கேர் எ டேம்…
ஐ எம் பைன் அஸ் ஐ எம்…
ஜஸ்ட் ஷோ மீ தி மேன்…
பார் ஐ நோ தி ப்ரண்ட் அண்ட்…
ஸ்டாப் மேக்கிங் பிளான்ஸ்…
காஸ் ஹி இஸ் நாட் தி மேன்…

பெண் : மம் மரகத மம் மம் மரகத…
மம் மம் மரகத காதல்…
மம் மரகத மம் மம் மரகத…
மம் மம் மரகத தேடல்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை…
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை…
அவன் விழியை பார்த்து…
கை விரல்கள் கோர்த்து…
நான் உரைக்க வேண்டும்…
மரகத காதல் ஒன்றை…

பெண் : ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை…
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை…
அவன் விழியை பார்த்து…
கை விரல்கள் கோர்த்து…
நான் உரைக்க வேண்டும்…
மரகத காதல் ஒன்றை…

பெண் : மம் மரகத மம் மம் மரகத…
மம் மம் மரகத காதல்…
மம் மரகத மம் மம் மரகத…
மம் மம் மரகத தேடல்…

பெண் : என் வானில் வானில் மேகம் என்றும் போல…
வெந்நீலம் நீலம் அதை தூவி போக…
என் பகல்கள் நீளம் என் இரவு ஆழம்…
என் கனவு சீலம் தனிமைகள் இனிமை ஆக…

பெண் : என் வானில் வானில் மேகம் என்றும் போல…
வெந்நீலம் நீலம் அதை தூவி போக…
என் பகல்கள் நீளம் என் இரவு ஆழம்…
என் கனவு சீலம் தனிமைகள் இனிமை ஆக…

பெண் : மம் மரகத மம் மம் மரகத…
மம் மம் மரகத காதல்…
மம் மரகத மம் மம் மரகத…
மம் மம் மரகத தேடல்…

பெண் : மம் மரகத மம் மம் மரகத…
மம் மம் மரகத காதல்…
மம் மரகத மம் மம் மரகத…
மம் மம் மரகத தேடல்…

BGM

பெண் : இன்றுதானோ உன்னால்…
நான் மண்டி இட்ட நன்னாள்…

ஆண் : நைந்திட செய்தாய் என்னை…
நகாசு வேலை என்னை…

பெண் : கையை நீட்டி தொட்டால்…
சிறு காற்றின் தூசி பட்டால்…

ஆண் : கரைந்திடும் பனிதுளிதானோ…
கனாவில் கலைந்திடுவானோ…

பெண் : தூரம் நின்றே கிச்சு கிச்சு மூட்டி சென்றானே…
தூபமாகி என்னை மூச்சு முட்ட செய்தான்…

பெண் : தூரம் நின்றே கிச்சு கிச்சு மூட்டி சென்றானே…
ரசிப்பதை யாரிடம் சொல்ல…
ரகசிய சொப்பனம் கிள்ள…
நழுவுது நெஞ்சம் மெல்ல மெல்ல…

BGM

பெண் : ஐ எம் நெவர் கோன்னா கிவ் மை ஹன்ட்…
அன்லெஸ் ஹி இஸ் தி மேன்…
ஐ ரியலி குட்நாட் கேர் எ டேம்…
ஐ எம் பைன் அஸ் ஐ எம்…

பெண் : ஏன் என்னை என்னை இன்று தேடி வந்தாய்…
இவன்தானோ என்று என்று எண்ண வைத்தாய்…

பெண் : ஜஸ்ட் பௌன்ட் மை மேன்…
அண்ட் நவ் சேர்லி ஐ கேன்…
ஐ எம் ஆல் செட் டு லேன்ட்…
பிகாஸ் ஹி இஸ் தி மேன்…

பெண் : உன் விழியை பார்த்து…
கை விரல்கள் கோர்த்து…
நான் உரைக்க வேண்டும்…
மரகத காதல் ஒன்றை…


Notes : Yaen Ennai Song Lyrics in Tamil. This Song from Yennai Arindhaal (2015). Song Lyrics penned by Thamarai. ஏன் என்னை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading