எங்க போன ராசா

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ. ஆர். ரகுமான் & குட்டி ரேவதிசக்திஸ்ரீ கோபாலன்ஏ. ஆர். ரகுமான்மரியான்

Yenga Pona Raasa Song Lyrics in Tamil


BGM

பெண் : எங்க போன ராசா…
சாயங்காலம் ஆச்சே…
எங்க போன ராசா…
சாயங்காலம் ஆச்சே…
கஞ்சி ஆறி போச்சு…
நெஞ்சு ஏரி வாயேன்…

பெண் : நீயும் நானும் சேர்ந்தா…
நீயும் நானும் சேர்ந்தா…
வானம் கொண்டாடும்…
அந்த வானம் கொண்டாடும்…

பெண் : நீயும் நானும் சேர்ந்தா…
வாழ்க்கை வரமாகும்…
இந்த வாழ்க்கை வரமாகும்…

பெண் : என்ன செய்ய ராசா…
உன்மத்தம் ஆச்சு…
எங்க போன ராசா…

BGM

பெண் : எங்க போன ராசா…
சாயங்காலம் ஆச்சே…
எங்க போன ராசா…
சாயங்காலம் ஆச்சே…
கஞ்சி ஆறி போச்சு…
நெஞ்சு ஏரி வாயேன்…

பெண் : நீயும் நானும் சேர்ந்தா…
நீயும் நானும் சேர்ந்தா…
வானம் கொண்டாடும்…
அந்த வானம் கொண்டாடும்…

பெண் : நீயும் நானும் சேர்ந்தா…
வாழ்க்கை வரமாகும்…
இந்த வாழ்க்கை வரமாகும்…

BGM

பெண் : காலம் எனக்குள் உரையுது…
கண்ணீர் கடலோடு கலக்குது…
உன் முகம் உன் உடல் தேடுது…
யேனோ யேனக்கென்ன கேடு இது…

பெண் : எங்க போன ராசா…
நான் என்ன செய்ய ராசா…
எங்க போன ராசா…
நான் என்ன செய்ய ராசா…
என் வயசு வீணாகுது…


Notes : Yenga Pona Raasa Song Lyrics in Tamil. This Song from Maryan (2013). Song Lyrics penned by A. R. Rahman & Kutti Revathi. எங்க போன ராசா பாடல் வரிகள்.


Scroll to Top