அத்தாரு அத்தாரு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்விஜய் பிரகாஷ் & கானா பாலாஹாரிஸ் ஜெயராஜ்என்னை அறிந்தால்

Adhaaru Adhaaru Song Lyrics in Tamil


—BGM—

பெண் : வா ராஜா வா வா…
அட இத்தான் உன் டாவா…
எங்க எல்லாருக்கும் நோவா…
நெஞ்சு வலிக்குது ஸ்லோவா…

—BGM—

பெண் : வா ராஜா வா வா…
அட இத்தான் உன் டாவா…
எங்க எல்லாருக்கும் நோவா…
நெஞ்சு வலிக்குது ஸ்லோவா…

பெண் : ஆனது ஆச்சு நம்ம கைய…
மீறிப் போச்சு அடி…
ஏன் வெட்டிப் பேச்சு…
ரொம்ப சோக்காக் கீது மேட்ச்சு…

குழு (பெண்கள்) : லுங்கியத்தான் தூக்கிக் கட்டு…
டஸ்டுப் படுது…
சேலையத்தான் ஏத்திக் கட்டு…
ஹிப்புத் தெரிது…

குழு (பெண்கள்) : லுங்கியத்தான் தூக்கிக் கட்டு…
டஸ்டுப் படுது…
சேலையத்தான் ஏத்திக் கட்டு…
ஹிப்புத் தெரிது…

குழு (பெண்கள்) : மங்கிப்போன மூஞ்சி எல்லாம்…
டாலடிக்குது…
சொங்கிப்போன நம்ம ஜனம்…
கூத்தடிக்குது…

—BGM—

ஆண் : அத்தாரு அத்தாரு…
அத்தாரு அத்தாரு…
உத்தாறு உத்தாறு…
காட்டாத உத்தாறு…

குழு (ஆண்கள்) : அத்தாரு அத்தாரு…
அத்தாரு அத்தாரு…
உத்தாறு உத்தாறு…
காட்டாத உத்தாறு…

ஆண் : எல்லாமே இனி மேல்…
நல்லாத்தான் நடக்கும்…
பட்டாசும் சும்மாவே…
கொளுத்தாம வெடிக்கும்…

குழு (ஆண்கள்) : அத்தாரு அத்தாரு…
அத்தாரு அத்தாரு…
உத்தாறு உத்தாறு…
காட்டாத உத்தாறு…

ஆண் : எல்லாமே இனி மேல்…
நல்லாத்தான் நடக்கும்…
பட்டாசும் சும்மாவே…
கொளுத்தாம வெடிக்கும்…

ஆண் : வாச மல்லி வாசம் வீச…
வாசல் வரியா…
உன் ஆசை எல்லாம்…
ஏத்துக்கத் தான்…
நானும் இல்லையா…

ஆண் : வாச மல்லி வாசம் வீச…
வாசல் வரியா…
உன் ஆசை எல்லாம்…
ஏத்துக்கத் தான்…
நானும் இல்லையா…

ஆண் : டேய் காலறத் தான் தூக்காமலே…
ஆட வரியா…
பிகுல் அடிச்சி ரகல செய்ய…
நீயும் ரெடியா…
மச்சி… காலறத் தான் தூக்காமலே…
ஆட வரியா…
பிகுல் அடிச்சி ரகல செய்ய…
நீயும் ரெடியா…

ஆண் : அத்தாரு அத்தாரு…
அத்தாரு அத்தாரு…
உத்தாறு உத்தாறு…
காட்டாத உத்தாறு…

குழு (ஆண்கள்) : அத்தாரு அத்தாரு…
அத்தாரு அத்தாரு…
உத்தாறு உத்தாறு…
காட்டாத உத்தாறு…

—BGM—

ஆண் : வாழையக் கட்டும் வெள்ள…
மாஸ்டா் ஆஃப் கொல கொள்ள…
லைட்ட கட்டும் விச்சு…
நல்லாப் போடுவாண்டா ஸ்கெட்சு…
கலீஜு ராய்டு பரிசுத்தமான பிராடு…
ஓ… ஹையோ ஓஹோ… ஹையோ…

ஆண் : பந்தலக் கட்டுற மையிலு…
இவன் பொறந்த இடம் ஜெயிலு…
பந்தியப் பாக்குற பாலா…
வாய்க்கு அரிசி போடுவான் தூளா…
பன்னீரத் தெளிக்கும் ஜானு…
அவன் சுமாரா போடுவான் சீனு…
ஓ… ஹையோ ஓஹோ… ஹோ…
ஹையோ…

ஆண் : அட எல்லாம் ஒன்னா சேரு…
போடு ஒரே தட்டுல சோறு…
எங்க எல்லாரோட நட்பு…
கடல் காத்துலக் கலந்த…
உப்பு… ஏ… ஏ… ஏ…

ஆண் : அத்தாரு அத்தாரு…
அத்தாரு அத்தாரு…
உத்தாறு உத்தாறு…
காட்டாத உத்தாறு…

ஆண் : அத்தாரு அத்தாரு…
அத்தாரு அத்தாரு…
உத்தாறு உத்தாறு…
காட்டாத உத்தாறு…

ஆண் : ஏய் மங்கிப்போன…
மூஞ்சி எல்லாம் டாலடிக்குது…
சொங்கிப்போன நம்ம ஜனம்…
கூத்தடிக்குது…
ஏய்… மங்கிப்போன மூஞ்சி எல்லாம்…
டாலடிக்குது…
மச்சி… சொங்கிப்போன நம்ம ஜனம்…
கூத்தடிக்குது…

—BGM—

குழு (பெண்கள்) : வா ராஜா வா வா…
அட இதான் உன் டாவா…
எங்க எல்லாருக்கும் நோவா…
நெஞ்சு வலிக்குது ஸ்லோவா…

குழு (பெண்கள்) : ஆனது ஆச்சு நம்ம கைய…
மீறிப் போச்சு அடி…
ஏன் வெட்டிப் பேச்சு…
ரொம்ப சோக்காக் கீது…
மேட்ச்சு…

குழு (பெண்கள்) : லுங்கியத்தான் தூக்கிக் கட்டு…
டஸ்டுப் படுது…
சேலையத்தான் ஏத்திக் கட்டு…
ஹிப்புத் தெரிது…

குழு (பெண்கள்) : லுங்கியத்தான் தூக்கிக் கட்டு…
டஸ்டுப் படுது…
சேலையத்தான் ஏத்திக் கட்டு…
ஹிப்புத் தெரிது…


Notes : Adhaaru Adhaaru Song Lyrics in Tamil. This Song from Yennai Arindhaal (2015). Song Lyrics penned by Vignesh Shivan. அத்தாரு அத்தாரு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading