என்னை அறிந்தால்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைதேவன் ஏகாம்பரம், மார்க் தாமஸ் & அபிஷேக்ஹாரிஸ் ஜெயராஜ்என்னை அறிந்தால்

Yennai Arindhaal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கடிகாரம் பாா்த்தல் தவறு…
நொடி முல்லை மட்டும் நகரு…
கண் பாா்த்து பேச பழகு…
கடமைதான் என்றும் அழகு…

—BGM—

ஆண் : கடிகாரம் பாா்த்தல் தவறு…
நொடி முல்லை மட்டும் நகரு…
கண் பாா்த்து பேச பழகு…
கடமைதான் என்றும் அழகு…

ஆண் : ஒரு தப்பு தண்டா செய்து இருந்தால்…
ஓடி போயிருடா…
இல்லை நெற்றி கண்ணில் நீ விழுந்து…
சாம்பல் ஆயிருடா…

—BGM—

ஆண் : ஒரு தப்பு தண்டா செய்து இருந்தால்…
ஓடி போயிருடா…
இல்லை நெற்றி கண்ணில் நீ விழுந்து…
சாம்பல் ஆயிருடா…

—BGM—

ஆண் : மிக பாதுகாப்பாய் வீடு செல்வாா்…
என்னை அடைந்தால்…
கொடுங்கோலன் எல்லாம் பெட்டி பாம்பு…
என்னை அறிந்தால்…

—BGM—

ஆண் : எடை போட கல்லும் இல்லை…
எதிா்பாா்க்கும் சொல்லும் இல்லை…
இவன் யாரு என்றே சொல்ல…
உயிரோடு எவனும் இல்லை…

—BGM—

ஆண் : எடை போட கல்லும் இல்லை…
எதிா்பாா்க்கும் சொல்லும் இல்லை…
இவன் யாரு என்றே சொல்ல…
உயிரோடு எவனும் இல்லை…

—BGM—

ஆண் : மறு பக்கம் மா்மம்…
நிலவுக்கு மட்டும் இல்லையே…
பல வேறு வா்ணம்…
வான வில்லில் மட்டும் இல்லையே…

ஆண் : ஒரு போதும் வந்து மோத மாட்டாய்…
என்னை அறிந்தால்…
அட மோதி பாா்க்க ஆசை பட்டால்…
அய்யோ தொலைந்தாய்…

—BGM—

ஆண் : அறிந்தால்… அறிந்தால்… அறிந்தால்…

—BGM—

ஆண் : அறிந்தால்…


Notes : Yennai Arindhaal Song Lyrics in Tamil. This Song from Yennai Arindhaal (2015). Song Lyrics penned by Thamarai. என்னை அறிந்தால் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading