லேடியோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிநிகிதா காந்திஏ.ஆர்.ரகுமான்

Ladio Song Lyrics in Tamil


பெண் : கசடதபற… ஞஙனநமன… ரபடதபட…
தர்ட்டி டூ டுவென்டி டூ தர்ட்டி டூ…
கசடதபற… ஞஙனநமன… ரபடதபட…
தர்ட்டி டூ டுவென்டி டூ தர்ட்டி டூ…

பெண் : கசடதபற நாக்அவுட் லேடியோ…
ஞஙனநமன பேஷன் லேடியோ…

பெண் : ரபடதபட ராக்கெட் லேடியோ…
தர்ட்டி டூ டுவென்டி டூ தர்ட்டி டூ…
சூப்பர் மாடல் லேடியோ…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

{ பெண் : லேடியோ பியூட்டிபுல் லேடியோ…
செக்ஸி லேடியோ…
லைக்ஸ் கோடியோ… } * (4)

—BGM—

பெண் : பனிக்கூழ் இவள் பார்க்கும் பார்வையோ…
ஓ… குளம்பி வாசம் இவள் கூந்தலோ…
உருளை சீவல் இவள் பேசும் சொற்களோ…
குளிர்பானமோ உற்சாகமோ…

பெண் : நாவில் ஏறி காவிக் கண்டை கூவி விற்கின்றாள்…
பல்லுக்குள்ளே மெல்லும் கோந்தை ஒட்டிக்கொள்கின்றாள்…
பணிச்சுடை பாதை ஒன்றில் மகிழ்வுந்தில் கூட்டி செல்கின்றாள்…

{ பெண் : லேடியோ பியூட்டிபுல் லேடியோ…
செக்ஸி லேடியோ…
லைக்ஸ் கோடியோ… } * (4)

பெண் : கசடதபற நாக்அவுட் லேடியோ…
ஞஙனநமன பேஷன் லேடியோ…

பெண் : ரபடதபட ராக்கெட் லேடியோ…
தர்ட்டி டூ டுவென்டி டூ தர்ட்டி டூ…
சூப்பர் மாடல் லேடியோ…

பெண் : கசடதபற… ஞஙனநமன… ரபடதபட…
தர்ட்டி டூ டுவென்டி டூ தர்ட்டி டூ…

BGM

பெண் : வழலை நுரை அணியும் மழலை…
வளையல் அணியும் ஒரு வானவில்…
புடவை சூடும் ஒரு பிறை நிலவு…
இவள் பூமிக்கே உரு மாதிரி…

பெண் : பூத்துாள் தூவும் மேகம் போல வானில் ஊர்கின்றாள்…
கற்பதனை காற்றாய் மாறி மூச்சில் சேர்கின்றாள்…
நுண்ணலை பாயும் அடுப்பொன்றில் நெஞ்சை வாட்டி செல்கின்றாள்…

{ பெண் : லேடியோ பியூட்டிபுல் லேடியோ…
செக்ஸி லேடியோ…
லைக்ஸ் கோடியோ… } * (4)

பெண் : பியூட்டிபுல் லேடியோ…
ஓஓஓஓ ஹோ ஓஓஓஓ…
பியூட்டிபுல் லேடியோ…


Notes : Ladio Song Lyrics in Tamil. This Song from I (2015). Song Lyrics penned by Madhan Karky. லேடியோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading