தேவகுமாரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownடேவிட் எல். பிராங்க்ளின்கேபா ஜெரேமியாஇயேசு பாடல்கள்

Devakumara Song Lyrics in Tamil

BGM

ஆண் : தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க…
தேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க…
நீங்க நினைச்சா ஆசீர்வாதம்தான்…
என்ன மறந்தா எங்கே போவேன் நான்…
நீங்க நினைச்சா ஆசீர்வாதம்தான்…
என்ன மறந்தா எங்கே போவேன் நான்…

ஆண் : தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க…
தேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க…
உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும்…
தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும்…
உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும்…
தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும்…

ஆண் : உதவாத என்னில் நீர் உறவானீர்…
நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே…
உதவாத என்னில் நீர் உறவானீர்…
நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே…
நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே…
நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே…

ஆண் : தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க…
தேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க…

BGM

ஆண் : உம்மை மறந்து வாழ்ந்தவன் நான்…
அது உமக்கே தெரியும்…
உம்மை மறுதளித்தவன் நான்…
இதை உலகே அறியும்…

ஆண் : உம்மை மறந்து வாழ்ந்தவன் நான்…
அது உமக்கே தெரியும்…
உம்மை மறுதளித்தவன் நான்…
இதை உலகே அறியும்…

ஆண் : உதவாத என்னில் நீர் உறவானீர்…
நீங்க இல்லாம என் பொழுது விடியாதே…
உதவாத என்னில் நீர் உறவானீர்…
நீங்க இல்லாம என் பொழுது விடியாதே…
நீங்க இல்லாம என் பொழுது விடியாதே…
நீங்க இல்லாம என் பொழுது விடியாதே…

ஆண் : தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க…
தேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க…
நீங்க நினைச்சா ஆசீர்வாதம்தான்…
என்ன மறந்தா எங்கே போவேன் நான்…
நீங்க நினைச்சா ஆசீர்வாதம்தான்…
என்ன மறந்தா எங்கே போவேன் நான்…

ஆண் : தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க…
தேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க…

Notes : Devakumara Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Unknown. தேவகுமாரா பாடல் வரிகள்.

Scroll to Top