2002 Movies

என்னை என்ன

என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே…
நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய்…
இந்த இள மனம் இளகிடவே…
என்னை என்ன செய்தாய் வேங்குழலே…

என்னை என்ன Read More »

முதல் முதலாய்

முதல் முதலாய்…
ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து…
விழியின் ஓரம் வழிந்தது இன்று…
முதல் முதலாய்…
ஒரு மெல்லிய உற்சாகம் வந்து…
மழையை போலே பொழிந்தது இன்று…

முதல் முதலாய் Read More »

கண்ணாமூச்சி ரே ரே

கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு…
இது மனிதர்கள் ஆடிடும் ஆட்டம்…
என தெரியுது இப்போது…
இது ஆண்டவன் ஆடிடும் ஆட்டம்…
என தெரிவது எப்போது…

கண்ணாமூச்சி ரே ரே Read More »

காதல் காதல்

காதல் காதல் காதல்…
காதல் காதல் இனித்திடும் நரகமா…
காதல் காதல் வலித்திடும் சொர்க்கமா…
கண்களில் பொங்கும் நீரில்…
காட்சியும் மறைந்து போகும்…

காதல் காதல் Read More »

திருவிழான்னு வந்தா

திருவிழான்னு வந்தா இவ‌ கோயில் வ‌ர‌மாட்டா…
அரிச்ச‌ந்திர‌ன் போல‌ இவ‌ பொய் பேசமாட்டா…
க‌ண்ண‌கிய‌ போல‌ இவ‌ கோவ ப‌ட‌மாட்டா…
இன்னொரு விஷ‌ய‌ம் கேளு…

திருவிழான்னு வந்தா Read More »

Scroll to Top