காதல் காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக்ஆர்.பி. பட்நாயக்ஜெயம்

Kaadhal Kaadhal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காதல் காதல் காதல்…
காதல் காதல் இனித்திடும் நரகமா…
காதல் காதல் வலித்திடும் சொர்க்கமா…

ஆண் : கண்களில் பொங்கும் நீரில்…
காட்சியும் மறைந்து போகும்…
காதலின் மடியில்தானே…
இறுதியாய் இதயம் தூங்கும்…

ஆண் : பூவை காட்டி முள்ளை விற்றாய் காதலே…
தெய்வம் கருணை கொண்டால் வெல்லும் காதலே…

—BGM—

ஆண் : காதல் காதல் காதல்…
காதல் காதல் இனித்திடும் நரகமா…
காதல் காதல் வலித்திடும் சொர்க்கமா…

—BGM—

ஆண் : ஓடும் மேகங்கள் ஓய்வு கொள்ளலாம்…
மழையாய் பொழிந்தே தன் பாரம் தீர்க்கலாம்…

ஆண் : அழுதால் கூட தீரா சுமையே…
காதல் தீயில் கருகும் இமையே…

ஆண் : காதல் காதல் காதல்…
காதல் காதல் இனித்திடும் நரகமா…
காதல் காதல் வலித்திடும் சொர்க்கமா…

ஆண் : கண்களில் பொங்கும் நீரில்…
காட்சியும் மறைந்து போகும்…
காதலின் மடியில்தானே…
இறுதியாய் இதயம் தூங்கும்…

ஆண் : பூவை காட்டி முள்ளை விற்றாய் காதலே…
தெய்வம் கருணை கொண்டால் வெல்லும் காதலே…

—BGM—

ஆண் : கண்கள் விளையாடி காதல் வந்தது…
இதயம் களவாட துணிவு தந்தது…

ஆண் : இதயம் தந்து இதயம் வாங்கும்…
காதல் என்றும் வெல்லும் வெல்லுமே…


Notes : Kaadhal Kaadhal Song Lyrics in Tamil. This Song from Jayam (2002). Song Lyrics penned by Thamarai. காதல் காதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading