வைகாசி நிலவே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிசரண் & மதுஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்உன்னாலே உன்னாலே

Vaigaasi Nilave Song Lyrics in Tamil


BGM

ஆண் : வைகாசி நிலவே வைகாசி நிலவே…
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்…
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன…

BGM

பெண் : வெட்கத்தை உடைத்தாய்…
கைக்குள்ளே அடைத்தாய்…
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட…
நான் தள்ளாடி தத்தளிக்கும் நேரம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : விழியில் இரண்டு விலங்கு இருக்கு…
அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு…
என் ஜீவன் வாழும் வரை… ஓ…
என் செய்வாய் நாளும் எனை…

ஆண் : வைகாசி நிலவே வைகாசி நிலவே…
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்…
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன…

BGM

ஆண் : தூவானம் என தூரல்கள் விழ…
தப்பான எண்ணம் நெஞ்சில் ததும்பிடுதே…

பெண் : கண்ணா நீ பொறு கட்டுக்குள் இரு…
காதல் கைக் கூடட்டும்…

ஆண் : இதோ எனக்காக விரிந்தது இதழ்…
எடுக்கவா தேனே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கனி எதற்காக கனிந்தது…
அணில் கடித்திடதானே…

ஆண் : ஓ… காலம் நேரம் பார்த்துக்கொண்டா…
காற்றும் பூவும் காதல் செய்யும்…

ஆண் : வைகாசி நிலவே வைகாசி நிலவே…
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்…
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன…

பெண் : வெட்கத்தை உடைத்தாய்…
கைக்குள்ளே அடைத்தாய்…
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட…
நான் தள்ளாடி தத்தளிக்கும் நேரம்…

BGM

ஆண் : நூலாடை என மேலாடை என…
பாலாடை மேனி மீது படரட்டுமா…

பெண் : நான் என்ன சொல்ல நீ என்னை மெல்ல…
தீண்டி தீவைக்கிறாய்…

ஆண் : அனல் கொதித்தாலும் அணைத்திடும் புனல்…
அருகினில் உண்டு…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அன்னை நெருப்பாக இருக்கையில்…
என்னை தவிப்பது கண்டு…

ஆண் : ஓ மோகத்தீயும் தேகத்தீயும்…
தீர்த்தம் வார்த்து தீராதம்மா…

ஆண் : வைகாசி நிலவே வைகாசி நிலவே…
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்…
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன…

பெண் : ஓ… வெட்கத்தை உடைத்தாய்…
கைக்குள்ளே அடைத்தாய்…
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட…
நான் தள்ளாடி தத்தளிக்கும் நேரம்…

ஆண் : விழியில் இரண்டு விலங்கு இருக்கு…
பெண் : அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு…

பெண் : என் ஜீவன் வாழும் வரை…
ஓ… என் செய்வாய் நாளும் எனை…
என் ஜீவன் வாழும் வரை…
ஓ… என் செய்வாய் நாளும் எனை…

BGM


Notes : Vaigaasi Nilave Song Lyrics in Tamil. This Song from Unnale Unnale (2007). Song Lyrics penned by Vaali. வைகாசி நிலவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading