2002 Movies

நிஜமா நிஜமே

நிஜமா நிஜமே… சுமையா சுகமே…
நெஞ்சம் சட்டென்று பூத்தது நிஜமே…
நான் திரையில் கண்டதுண்டு இது போன்ற தொல்லை…
இது எனக்கே நேர்திடுமா நான் நம்பவில்லை…

நிஜமா நிஜமே Read More »

கண்ணுக்குள்ளே காதலா

கண்ணுக்குள்ளே காதலா…
கண்டதும் நெஞ்சில் தென்றலா…
என்னை ஏதோ செய்கிறாய்…
என்னில் ஏதோ கொய்கிறாய்…
மன வயல் எங்கும் இன்று மோக மழை பெய்கிறாய்…
என்னை கொஞ்சம் செல்லமாக நெஞ்சுக்குள்ளே வைகிறாய்…

கண்ணுக்குள்ளே காதலா Read More »

ஸ்ரீ ராம ராம

சீதா மீது பிரேமா பிரேமா…
வச்சேன் அம்மா ராமா ராமா…
சீதா நீயும் வாமா வாமா…
தேடி வந்தேன் ராமா ராமா…
ஸ்ரீ ராம ராம ராம ராம்…
ஸ்ரீ ராம ராம ராம்…

ஸ்ரீ ராம ராம Read More »

தமிழா தமிழா

தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா…
உன்னை வெல்வாய் தமிழா…
உலகை வெல்வாய் தமிழா…
இமய மலையை இடுப்பில் கட்டி…
இழுத்து வருவாய் தமிழா…

தமிழா தமிழா Read More »

சாக்லேட் சாக்லேட்

சாக்லே சாக்லேட் போலவே…
லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டுடா…
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் பறக்கவே…
எல் போர்டு எல் போர்டு எதுக்குடா…

சாக்லேட் சாக்லேட் Read More »

உயிர் கொண்ட ரோஜாவே

உயிர் கொண்ட ரோஜாவே…
உயிர் வாங்கும் ரோஜாவே…
கிள்ளி போகவே வந்தேன்…
பக்கம் வந்த ரோஜாபூ…
பக்தன் என்று சொல்லியதால்…
பூஜை அறையில் வைத்தேன்…

உயிர் கொண்ட ரோஜாவே Read More »

Scroll to Top