யாா் இந்த தேவதை
யாா் இந்த தேவதை…
யாா் இந்த தேவதை…
ஒரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு…
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா…
யாா் இந்த தேவதை…
யாா் இந்த தேவதை…
ஒரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு…
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா…
ஆப்பிள் பெண்ணே நீ யாரோ…
ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ…
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ…
எங்கோ ஓர் சாலை வளைவில்…
என் பிம்பம் தொலைந்ததடி…
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி…
சுப்பம்மா சுப்பம்மா…
யே சூலூரு சுப்பம்மா…
நீ செப்பம்மா செப்பம்மா…
ஒரு நல்வாக்கு செப்பம்மா…
சுப்பம்மா சுப்பம்மா Read More »
போடாங்கோ போடாங்கோ போடாங்கோ…
போடாங்கோ போடாங்கோ…
கொக்க கோலா பிரவுன் கலருடா…
என் அக்கா பொன்னும் அதே கலருடா…
காபியில பன் அமுக்குடா…
அந்த காம்பினேஷன் ரொம்ப தூள்டா…
உன் குத்தமா என் குத்தமா…
யார நானும் குத்தம் சொல்ல…
பச்சம்பசும் சோலையிலே பாடி வந்த பைங்கிளியே…
இன்று நடபாதையிலே வாழ்வதென்ன மூலையிலே…
தத்தளிக்குதே தத்தளிக்குதே…
தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே…
தாமரை பூவு ஒன்னு தாவணியில் கலக்குதே…
தத்தளிக்குதே ஹே தாவிக்குதிக்குதே…
ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…
ஏ நெஞ்சே என் நெஞ்சே…
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்…
தாய் மடியே உன்னை தேடுகிறேன்…
தாரகையும் உருக வாடுகிறேன்…
பத்து திங்கள் என்னை சுமந்தாயே…
ஒரு பத்தே நிமிடம் தாய் மடி தா தாயே…
நவம்பர் மாதம் நாலாம் தேதி…
காதலி கையில் இருப்பாள்…
மெக்சிகோவில் இருந்து மதுரைக்கு பறந்து…
மெத்தை மேலே வந்து குதிப்பாள்…