2002 Movies

காதல் வானொலி

காதல் வானொலி சேதி சொல்லுதே…
மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை…
தொடுமா தொடுமா மனதை தொடுமா…
வாங்க கடல் போல் நெஞ்சு கடலில்…
காதல் புயல்தான் மையம் இடுமா இடுமா…
இடுமா இடுமா மையம் இடுமா…

காதல் வானொலி Read More »

எந்தன் வானின்

எந்தன் வானின் காதல் நிலவே…
இன்று தேய்வது எதனால் நிலவே…
நீயும் வளர்பிறையாக நிலவே… ஏஏ…
நீயும் வளர்பிறையாக நிலவே…
உயிரை தரும் என் காதல் நிலவே நிலவே…

எந்தன் வானின் Read More »

திரு திருடா

திரு திருடா திரு திருடா தேன்சுவை நானாட…
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா…
கை வாளால் என்னை தொட்டு…
முத்தத்தால் வெட்டு வெட்டு…
முந்தானை கட்டில் போட வாராயா…

திரு திருடா Read More »

வான் நிலா

வான் நிலா தரும் ஒளி இவள் விழி…
தேன் பலா தரும் சுவை இவள் மொழி…
தமிழ்தானோ…
பாற்புகழ் நைல் நதி இவள் நடை…
தாமரை மலர்கொடி இவள் இடை…
தமிழ் பெண்ணோ…

வான் நிலா Read More »

சொன்னாலும் கேட்பதில்லை

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…
ஒன்றை மறைத்து வைத்தேன்…
சொல்ல தடை விதித்தேன்…
நெஞ்சை நம்பி இருந்தேன்…
அது வஞ்சம் செய்தது…

சொன்னாலும் கேட்பதில்லை Read More »

வானவில்லே வானவில்லே

வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது…
அள்ளிவந்த வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு…
சின்ன பறவைகள் கொஞ்சி பறக்குதே…
பட்டு சிறகிலே பனி தெளிக்குதே…
அடி தாய் தென்றலே வந்து நீ பாடு ஆராரோ…

வானவில்லே வானவில்லே Read More »

Scroll to Top