ஏ ஏ என்னாச்சு
ஏ ஏ என்னாச்சு உனக்கு…
புதுசாய் இந்த பார்வை எதற்கு…
நேற்று நீ இப்படி இல்லை…
இன்றெப்படி நல்லவன் ஆனாய்…
ஏ ஏ என்னாச்சு உனக்கு…
புதுசாய் இந்த பார்வை எதற்கு…
நேற்று நீ இப்படி இல்லை…
இன்றெப்படி நல்லவன் ஆனாய்…
கண்முன்னே எத்தனை நிலவு காலையிலே…
கலர் கலராய் எத்தனை பூக்கள் சாலையிலே…
ஏன் உடம்பிலும் உடம்பிலும் மாற்றம்…
என் தலை முதல் கால் வரை ஏக்கம்…
பருவம் என்றால் எரிய வேண்டும் காதலிலே…
அள்ளு அள்ளு அள்ளு அள்ளு…
தள்ளு தள்ளு தள்ளு தள்ளு…
ஹேய் அள்ளு ஹேய் தள்ளு…
ஹேய் அள்ளு அள்ளு தள்ளு தள்ளு…
பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம் பா.விஜய் பி. உன்னி கிருஷ்ணன் & பாம்பே ஜெயஸ்ரீ யுவன் ஷங்கர் ராஜா துள்ளுவதோ இளமை Theenda Theenda Song Lyrics in Tamil —BGM— ஆண் : தீண்ட தீண்ட… பார்வை பார்த்து… பெண் : எனது உதடுகள் உந்தன் மார்பில்…போகும் ஊர்வலங்கள்…லாலாலாலா லாலாலாலா… ஆண் : தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…பார்வை பார்த்து கலந்ததென்ன…தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…பார்வை பார்த்து கலந்ததென்ன… பெண் : எனது உதடுகள் உந்தன் மார்பில்…போகும் ஊர்வலங்கள்…நகங்கள் கீறியே முதுகில்
வயது வா வா சொல்கிறது…
இனியும் தடை என்ன கேட்கிறது…
உனக்கும் எனக்கும் மத்தியிலே…
ஒரு மதில் சுவர்தான் இன்று எழுகிறது…
என் செல்லம் என் சிணுக்கு…
என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி…
என் புஜ்ஜுகுட்டி என் பூன குட்டி…
ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி…
உன் லுக்கு சிம்லா ஊட்டி…
வேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி…
உன்னை வெல்ல ஏது போட்டி…
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்துவிட்டாய்…
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பிவிட்டாய்…
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்…