தீண்ட தீண்ட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்பி. உன்னி கிருஷ்ணன் & பாம்பே ஜெயஸ்ரீயுவன் ஷங்கர் ராஜாதுள்ளுவதோ இளமை

Theenda Theenda Song Lyrics in Tamil


BGM

ஆண் : தீண்ட தீண்ட… பார்வை பார்த்து…

பெண் : எனது உதடுகள் உந்தன் மார்பில்…
போகும் ஊர்வலங்கள்…
லாலாலாலா லாலாலாலா…

ஆண் : தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : எனது உதடுகள் உந்தன் மார்பில்…
போகும் ஊர்வலங்கள்…
நகங்கள் கீறியே முதுகில் எங்கும்…
நூறு ஒவியங்கள்…

ஆண் : எங்கு துவங்கி எங்கு முடிக்க…
எதனை விடுத்து எதனை எடுக்க…
என்ன செய்ய ஏது செய்ய உரச உரச…

பெண் : தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…

BGM

பெண் : காதல் தீ எரிய…
கண்ணில் நீர் வழிய…
நான் நின்றேன் அருகில் நின்றேன்…

ஆண் : மெல்ல நமது கால் விரல்…
ஒன்றை ஒன்று தீண்டிட…
உன் காது நுனியின் ஒரமாய்…
கொஞ்சம் கொஞ்சம் கூசிட…

பெண் : உன்னை கலந்துவிட என் உள்ளம் தவித்திட…
கால்கள் பூமியுடன் கல்லாகி கிடந்திட…
வார்த்தை உதடுகளில் வழுக்கி விழுந்திட…
உனக்குள் எனக்குள் நெருப்பு எரிந்திட…

பெண் : தீண்ட தீண்ட…
ஆண் : மலர்ந்ததென்ன…

ஆண் : பார்வை பார்த்து கலந்ததென்ன…
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…

BGM

ஆண் : காற்று கலைத்துவிடும் கேசம் தள்ளிவிட…
விரல் தீண்ட தீ தீண்ட…

ஆண் : என்னை தள்ளி விடுவது போல்…
உண்மையாக தீண்டுகிறாய்…
கண்கள் விழித்து பார்ததுதான்…
கனவு நடந்தது அறிகிறோம்…

பெண் : சற்று முன்பு வரை ஜொலித்த வெண்ணிலா…
மேக போர்வையில் ஒளிந்து கொண்ட…
கண்கள் ஒரம் நீர் துளித்து நின்றது…
அடித்த காற்று துடைத்து சென்றது…

பெண் : தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…
பார்வை பார்த்து கலந்ததென்ன…

பெண் : எனது உதடுகள் உந்தன் மார்பில்…
போகும் ஊர்வலங்கள்…
நகங்கள் கீறியே முதுகில் எங்கும்…
நூறு ஒவியங்கள்…

ஆண் : எங்கு துவங்கி எங்கு முடிக்க…
எதனை விடுத்து எதனை எடுக்க…
என்ன செய்ய ஏது செய்ய உரச உரச…

ஆண் : தீண்ட தீண்ட… பார்வை பார்த்து…


Notes : Theenda Theenda Song Lyrics in Tamil. This Song from Thulluvadho Ilamai (2002). Song Lyrics penned by Pa. Vijay. தீண்ட தீண்ட பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading