கண்முன்னே எத்தனை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
செல்வராகவன்யுவன் ஷங்கர் ராஜா & டிம்மியுவன் ஷங்கர் ராஜாதுள்ளுவதோ இளமை

Kanmuney Ethanai Nilavu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்முன்னே எத்தனை நிலவு காலையிலே…
கலர் கலராய் எத்தனை பூக்கள் சாலையிலே…
ஏன் உடம்பிலும் உடம்பிலும் மாற்றம்…
என் தலை முதல் கால் வரை ஏக்கம்…
பருவம் என்றால் எரிய வேண்டும் காதலிலே…

ஆண் : வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே…
இலவசமாய் தருவேன் எந்தன் இதயம்தானே…
வலி என்பது இனிதானே அது கூட சுகம்தானே…
ஒருமுறைதான் உரசிப்போடி பார்வையிலே…

ஆண் : அடி பிப்டீன் போனது சிக்ஸ்டீன் வந்தது…
தாவணி பார்த்தேன் மீசை வந்தது…
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே…

ஆண் : இரக்கம் இல்லையோ உன் இதழ் தந்தால்…
என் இதழினில் சிறை பிடிப்பேன்…
உன் கரம் தந்தால் என் கரம் கொண்டு…
காலம் பிடித்திருப்பேன்…

—BGM—

ஆண் : அடி பிப்டீன் போனது சிக்ஸ்டீன் வந்தது…
தாவணி பார்த்தேன் மீசை வந்தது…
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே…

—BGM—

ஆண் : ராத்திரியில் கனவுக்கு காரணம் பெண்தான்…
ரகசியமாய் பார்க்க தோன்றும் அவள் முகம்தானே…
வேளைக்கொரு பெண்தான் பிறக்க வேண்டும்…
வேண்டிய வயதில் அவள் இருந்திட வேண்டும்…

ஆண் : அட ஒரு பெண் காதல் பழ பழசு…
இங்கு பல பெண் காதல் புது புதுசு…
தங்கம் கொஞ்சம் வேண்டாம்…
எனக்கு தங்க புதையல் வேண்டும்…
வாவ் வாவ் வாவ் வாவ் வாவ்வோ…

ஆண் : வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே…
இலவசமாய் தருவேன் எந்தன் இதயம் தானே…
வலி என்பது இனிதானே அது கூட சுகம்தானே…
ஒருமுறைதான் உரசிப்போடி பார்வையிலே…

—BGM—

ஆண் : பெண்ணே நீ காதல் செய்ய வேண்டும்…
இளமையிலே கல்வியோடு காதலும் வேண்டும்…
காற்றில்லா இடத்துக்கும் நான் போவேன்…
குழு : ஏய் ஏய் யெஹ்…
ஆண் : கண்ணதிரே பெண் இருந்தால்…
நான் கண் மூடி வாழ்வேன்…

ஆண் : உன் தகப்பன் திமிரையும் ஏற்று கொண்டுடேன்…
உன் தாயின் திட்டயும் கேட்டு கொண்டேன்…
உன் அண்ணன் அடியையும் வாங்கி கொண்டேன்…
நீ எனது அருகில் நின்றாலே…
குழு : ஏய் ஏய் ஏய் வோவ்ஹு…

ஆண் : வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே…
இலவசமாய் தருவேன் எந்தன் இதயம்தானே…
வலி என்பது இனிதானே அது கூட சுகம் தானே…
ஒருமுறைதான் உரசிப்போடி பார்வையிலே…

ஆண் : அடி பிப்டீன் போனது சிக்ஸ்டீன் வந்தது…
தாவணி பார்த்தேன் மீசை வந்தது…
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே…

ஆண் : அடி பிப்டீன்… சிக்ஸ்டீன்…
தாவணி… மீசை வந்தது…
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே…

—BGM—


Notes : Kanmuney Ethanai Nilavu Song Lyrics in Tamil. This Song from Thulluvadho Ilamai (2002). Song Lyrics penned by Selvaraghavan. கண்முன்னே எத்தனை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading