விலகாத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்கபில் கபிலன்சீன் ரோல்டன்Lover

Velagaadha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : விலகாத என்ன விட்டு விலகாத…
ஒதுங்காத பக்கம் வந்தா ஒதுங்காத…

—BGM—

ஆண் : நீயும் இங்க நானும் இங்க…
சேரும் வழி எங்க…
பாத இங்க தூரம் இங்க…
போகும் திச எங்க…

ஆண் : விலகாத என்ன விட்டு விலகாத…
ஒதுங்காத பக்கம் வந்தா ஒதுங்காத…
விலகாத என்ன விட்டு விலகாத…
ஒதுங்காத பக்கம் வந்தா ஒதுங்காத…

—BGM—

ஆண் : ஒத்த துளி வீழ்ந்தா கூட சுட்ட மணல் ஒன்னா சேரும்…
நெஞ்ச தொட கண்ணீர் துளி இன்னும் வேணுமா…

ஆண் : உள்ளுக்குள்ள காதல் ஊற…
மெல்ல மெல்ல எல்லாம் மாற…
நீளும் அந்த வானம் வர பேசிப் போவோமா…

ஆண் : எத தேடி அலஞ்சேனோ அடி உன்னயும் தொலச்சிட்டேன்…
உனக்காகவே புதுசாவேன் உயிரே ஏத்துக்க…

ஆண் : விலகாத என்ன விட்டு விலகாத…
ஒதுங்காத பக்கம் வந்தா ஒதுங்காத…

ஆண் : வழி சேர முடியாதா…
விலகாத விலகாத…
வலியெல்லாம் குறையாதா…
ஒதுங்காத ஒதுங்காத…

—BGM—

ஆண் : விலகாத… விலகாத…


Notes : Velagaadha Song Lyrics in Tamil. This Song from Lover (2024). Song Lyrics penned by Mohan Rajan. விலகாத பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading