ஸ்ரீ ராம ராம

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்சிலம்பரசன்டி. ராஜேந்தர்காதல் அழிவதில்லை

Sri Rama Rama Song Lyrics in Tamil


ஆண் : ஸ்ரீ ராம ராம ராம ராம்…
ஸ்ரீ ராம ராம ராம்…
ஸ்ரீ ராம ராம ராம ராம்…
ஸ்ரீ ராம ராம ராம்…

—BGM—

ஆண் : சீதா மீது பிரேமா பிரேமா…
வச்சேன் அம்மா ராமா ராமா…
சீதா நீயும் வாமா வாமா…
தேடி வந்தேன் ராமா ராமா…

ஆண் : சீதா மீது பிரேமா பிரேமா…
வச்சேன் அம்மா ராமா ராமா…
சீதா நீயும் வாமா வாமா…
தேடி வந்தேன் ராமா ராமா…

ஆண் : என் மனசில் இருப்பவளே…
அசோக வனத்தில் தவிப்பவளே…
ஸ்ரீ ராமன் மனசில் இருப்பவளே…
அசோக வனத்தில் தவிப்பவளே…

ஆண் : உந்தன் பிரிவு தாங்கலம்மா…
காதல் மனம் தூங்கலம்மா…
உந்தன் பிரிவு தாங்கலம்மா…
காதல் மனம் தூங்கலம்மா…

ஆண் : சீதா மீது சீதா மீது பிரேமா பிரேமா…
வச்சேன் அம்மா ராமா ராமா…
சீதா நீயும் வாமா வாமா…
தேடி வந்தேன் ராமா ராமா…

ஆண் : ஸ்ரீ ராம ராம ராம ராம்…
ஸ்ரீ ராம ராம ராம்…
ஸ்ரீ ராம ராம ராம ராம்…
ஸ்ரீ ராம ராம ராம்…

—BGM—

ஆண் : திறன திறன நன ஹேய் ஹேய்…
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ…

—BGM—


Notes : Sri Rama Rama Song Lyrics in Tamil. This Song from Kadhal Azhivathillai (2002). Song Lyrics penned by T. Rajender. ஸ்ரீ ராம ராம பாடல் வரிகள்.


Scroll to Top