லவ்வு மாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & ஷோபா சந்திரசேகர்தேவாரசிகன்

Love Mama Song Lyrics in Tamil


ஆண் : எல்.ஓ.வி.இ. லவ்வு மாமா…
கே.ஐ.எஸ்.எஸ். கிஸ்ஸு மாமா…

—BGM—

ஆண் : எல்.ஓ.வி.இ. லவ்வு மாமா…
கே.ஐ.எஸ்.எஸ். கிஸ்ஸு மாமா…
ஊத வேணாம் பிகிலுதான்…
எகிறி போகும் டகுளுதான்…
அட ஊதவேணாம் பிகிலுதான்…
எகிறி போகும் டகுளுதான்…

ஆண் : பயாஸ்கோப்பு காட்ட போறோம் பாரு மாமா…
நாங்க துட்டு ஏதும் வாங்க மாட்டோம் ப்ரீதாம்மா…

பெண் : எல்.ஓ.வி.இ. லவ்வு டாடி…
கே.ஐ.எஸ்.எஸ். கிஸ்ஸு டாடி…
ஊத வேணாம் பிகிலுதான்…
எகிறி போகும் டகுளுதான்…
ஊதவேணாம் பிகிலுதான்…
எகிறி போகும் டகுளுதான்…

பெண் : பயாஸ்கோப்பு காட்ட போறோம் பாரு டாடி…
நாங்க துட்டு ஏதும் வாங்க மாட்டோம் ப்ரீ டாடி…

—BGM—

பெண் : கம்பி போட்ட ரூமுல கபடி ஆட்டம் நடக்குதே…

—BGM—

ஆண் : காக்கி சட்டை மாமனும் காவல் காத்து நிக்குது…

—BGM—

பெண் : கட்டு நீ அள்ளி கட்டு கொட்டுனா கொழா புட்டு…
ஆண் : முட்டுனா கொம்ப தொட்டு புடிப்பேன் ஜல்லிக்கட்டு…

பெண் : ஒட்டிக்கிட்டு படுப்போமா ஒத்தடம்தான் கொடுப்போமா…
ஆண் : கிட்ட வாடி பச்சடி நான் கிண்டபோறேன் கிச்சடியே…

பெண் : எல்.ஓ.வி.இ. லவ்வு டாடி…
கே.ஐ.எஸ்.எஸ். கிஸ்ஸு டாடி…

ஆண் : எல்.ஓ.வி.இ. லவ்வு மாமோய்…
கே.ஐ.எஸ்.எஸ். ம்ம்ம் மாமா…

—BGM—

பெண் : லட்டி புடிச்ச கையிக்கி லவ்வ பத்தி தெரியுமா…

—BGM—

ஆண் : முத்தி போன கிழடுக்கு முத்த சொகம் புரியுமா…

—BGM—

பெண் : சிட்டு நான் சின்ன சிட்டு சீக்கிரம் வெளுத்து கட்டு…
ஆண் : இடுப்புல வெட்டுற வெட்டு இழுக்குது நெஞ்ச தொட்டு…

பெண் : தொட்டபெட்டா குட்டி நான் தொட்டு பாரு கெட்டிதான்…
ஆண் : தொட்டு பாத்தேன் கெட்டி தான் நீ எனக்கு எத்த குட்டிதான்…

பெண் : எல்.ஓ.வி.இ.லவ்வு டாடி…
கே.ஐ.எஸ்.எஸ். கிஸ்ஸு டாடி…

ஆண் : ஊதவேணாம் பிகிலுதான்…
எகிறி போகும் டகுளுதான்…

பெண் : ஊதவேணாம் பிகிலுதான்…
எகிறி போகும் டகுளுதான்…

ஆண் : பயாஸ்கோப்பு காட்ட போறோம் பாரு மாமா…
நாங்க துட்டு ஏதும் வாங்க மாட்டோம் ப்ரீதாம்மா…

ஆண் : எல்.ஓ.வி.இ. லவ்வு சாரே…
கே.ஐ.எஸ்.எஸ். கிஸ்ஸு சாரே…
போயா போயா புண்ணாக்கு…
புத்தி கெட்ட ஆமணக்கு…

ஆண் : டூட்டி பாத்து என்னாச்சு…
வேலை போனா மண்ணாச்சு போயா யோவ்…


Notes : Love Mama Song Lyrics in Tamil. This Song from Rasigan (1994). Song Lyrics penned by Vaali. லவ்வு மாமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading