இன்னிசை அளபெடையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துநரேஷ் ஐயர், ஸ்ரீனிவாஸ் & மஹதிஏ.ஆர்.ரகுமான்வரலாறு

Innisai Song Lyrics in Tamil


—BGM—

குழு : அச்சில் வார்த்த பதுமையும் நீயே…
கச்சில் கிடக்கும் கர்வவும் நீயே…

—BGM—

குழு : அச்சில் வார்த்த பதுமையும் நீயே…
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே…

—BGM—

ஆண் : இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…
இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…

ஆண் : இருகையை விரித்து இறக்கையும் சிலிர்த்து…
இரு கையில் வா அமுதே…
சலங்கைகள் ஒலிக்க சந்தங்கள் பிறக்க…
சதுரிடு வா அமுதே அமுதே…
சதுரிட வா அமுதே…

குழு : அச்சில் வார்த்த பதுமையும் நீயே…
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே…

ஆண் : தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன… தூம்…

குழு : அச்சில் வார்த்த பதுமையும் நீயே…
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே…

—BGM—

பெண் : இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…
இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…

—BGM—

ஆண் : எழுவாய் வருவாய்…
திருவாய் தருவாய்…

ஆண் : எழுவாய்…
பெண் : ம்ம்ம் ம்ம்ம்…
ஆண் : வருவாய்…
பெண் : ம்ம்ம் ம்ம்ம்…

ஆண் : திருவாய்…
பெண் : ம்ம்ம் ம்ம்ம்…
ஆண் : தருவாய்…
பெண் : ம்ம்ம் ம்ம்ம்…

—BGM—

பெண் : சொல்லாய் இருந்தேன் இசையாய் வந்தாய்…
கல்லாய் இருந்தேன் உளியாய் வந்தாய்…
முகிலாய் இருந்தேன் மழையாய் செய்தாய்…

ஆண் : தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன… தூம்…

ஆண் : உன் அழகால் தூண்டிவிடு…
என் அழகை ஆண்டுவிடு…
முத்ததால் கொன்று விடு…
மூச்சு மட்டும் வாழ விடு…

ஆண் : தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன…
திக்குருதோம் திக்குரு தோம்…
திக்குரு தூம்…

ஆண் : இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…

—BGM—

ஆண் : இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…

ஆண் & பெண் : இன்னிசை அளபெடையே அமுதே…
இளமையின் நன்கொடையே…

பெண் : இருகையை விரித்து இறக்கையும் சிலிர்த்து…
இரு கையில் வா அமுதே…

ஆண் : ஏ… சலங்கைகள் ஒலிக்க…
சந்தங்கள் பிறக்க…

ஆண் & பெண் : சதுரிடு வா அமுதே அமுதே…
சதுரிட வா அமுதே…

குழு : அச்சில் வார்த்த பதுமையும் நீயே…
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே…

ஆண் : தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன…
தோம் தோம் தன னன… தூம்…

குழு : அச்சில் வார்த்த பதுமையும் நீயே…
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே…

—BGM—

ஆண் : இன்னிசை அளபெடையே… ஏஏ…

—BGM—


Notes : Innisai Song Lyrics in Tamil. This Song from Varalaru (2006). Song Lyrics penned by Vairamuthu. இன்னிசை அளபெடையே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading