கண்ணம்மா கண்ணம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிசரண்ஜி.வி. பிரகாஷ் குமார்சைரன்

Kannamma Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா காண்பேனா உன்னை…
கை வைத்து மூடாதே எந்தன் கண்ணை…
கண்ணம்மா கண்ணம்மா காண்பேனா உன்னை…
கை வைத்து மூடாதே எந்தன் கண்ணை…

ஆண் : கண்ணீர் எல்லாம் ஒன்னா நின்னு…
உங்கிட்ட பேசனும் கண்ணே கண்ணு…

ஆண் : உன் பிஞ்சு பாதம் தீண்டாத நெஞ்சு…
தீ வச்சும் வேகாத ஈர பஞ்சு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எந்தன் உயிராய் வந்த உயிரே…
கையில் தவழும் சாமி நீதானே…

BGM

ஆண் : கண்ணான கண்ணுக்கு இமை மேல பெருங்கோபம்…
தீராதா தீராதா…
சருகான உறவொன்னு உசுரான மலரொன்ன…
சேரேதா சேரேதா…

ஆண் : மகளோடா பிரிவென்ன லேசா…
உடையாத மனசென்ன மனசா…

ஆண் : அறை நொடியாவது பாரேன்…
சுடு சொல்லாவது சொல்லேன்…
என் மனசோட காயங்கள் ஆற…

ஆண் : போற உயிரே போற உயிரே…
பெத்த நொடிதான் திரும்பி வாராத…

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா காண்பேனா உன்னை…
கை வைத்து மூடாதே எந்தன் கண்ணை…
கண்ணம்மா கண்ணம்மா காண்பேனா உன்னை…
கை வைத்து மூடாதே எந்தன் கண்ணை…


Notes : Kannamma Song Lyrics in Tamil. This Song from Siren (2024). Song Lyrics penned by Pa. Vijay. கண்ணம்மா கண்ணம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading