ஆகாயம் உடஞ்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ஹரிஷ் சிவராமகிருஷ்ணன்ஜி.வி. பிரகாஷ் குமார்சைரன்

Aagayam Odanju Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆகாயம் உடஞ்சி தல மேல விழுந்தா…
அருகம்புல் தாங்குமா ஐயா…
சதிகார கூட்டம் அரங்கேற்றும் ஆட்டம்…
தடுக்காம போனேனே ஐயா…

ஆண் : எந்த சாமி வரும் கேட்க…
இந்த சங்கடத்த போக்க…
வாய்விட்டு அழக்கூட அவகிட்ட மொழியில்ல…

ஆண் : எப்படி அவ தாங்குனாளோ…
என்னென்ன சொல்ல ஏங்குனாளோ…
யாரிடம் போயி நானும் கேட்க…
எப்படி இந்த பாவம் போக்க…

—BGM—

ஆண் : என்ன விட்டு போயிட்டாளே…
வாழ்வே வெறுப்பாகி போச்சே…
வாய்மை நெருப்பாகி போச்சே…

ஆண் : தாயப்போல தூய அன்ப தந்தவள பறிகொடுத்தேன்…
பூமி சுழலாம நிக்கும்…
வானம் தீயாக கக்கும்…

ஆண் : சிலர் தின்னும் பிணமா போகுதே…
இங்கே என்னோட சாமி…
மாசில்லா நிலவே மனசாட்சி இன்றி தின்னுமா பூமி…

ஆண் : உசிர தின்னு வாழும்…
உசிருக்கு பேரென்ன சொல்லு…
உசிருக்கு பேரென்ன சொல்லு…

ஆண் : அந்த உசிருக்கு…
உசிருக்கு பேரென்ன சொல்லு…

—BGM—


Notes : Aagayam Odanju Song Lyrics in Tamil. This Song from Siren (2024). Song Lyrics penned by Snehan. ஆகாயம் உடஞ்சி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading