ஆசீர்வாதம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஸ்டெல்லா ரமோலா & டேனியல் டேவிட்சன்ஸ்டெல்லா ரமோலா & டேனியல் டேவிட்சன்ஸ்டெல்லா ரமோலா & டேனியல் டேவிட்சன்இயேசு பாடல்கள்

Aasirvadham Song Lyrics in Tamil


ஆண் & பெண் : நிச்சையமாகவே முடிவு உண்டு…
நம்பிக்கை வீண் போகாது…
நிச்சையமாகவே முடிவு உண்டு…
நம்பிக்கை வீண் போகாது…

BGM

பெண் : உன்னை ஆசீர்வாதிக்கவே ஆசிர்வதித்திடுவேன்…
உன்னை பெருக பண்ணவே பெருக பண்ணிடுவேன்…

ஆண் : உன்னை ஆசீர்வாதிக்கவே ஆசிர்வதித்திடுவேன்…
உன்னை பெருக பண்ணவே பெருக பண்ணிடுவேன்…

ஆண் & பெண் : நிச்சையமாகவே முடிவு உண்டு…
நம்பிக்கை வீண் போகாது…
நிச்சையமாகவே முடிவு உண்டு…
நம்பிக்கை வீண் போகாது…

ஆண் & பெண் : உன்னை ஆசீர்வாதிக்கவே ஆசிர்வதித்திடுவேன்…
உன்னை பெருக பண்ணவே பெருக பண்ணிடுவேன்…
உன்னை ஆசீர்வாதிக்கவே ஆசிர்வதித்திடுவேன்…
உன்னை பெருக பண்ணவே பெருக பண்ணிடுவேன்…

BGM

பெண் : வரைந்தேன் உன்னை நான் உள்ளங்கைகளில்…
தாங்கினேன் உன்னை நான் தாயின் கருவில்…

ஆண் : வரைந்தேன் உன்னை நான் உள்ளங்கைகளில்…
தாங்கினேன் உன்னை நான் தாயின் கருவில்…

பெண் : காத்திடுவேன் உன்னை கண்ணின் மணி போல்…
ஜீவிய காலமெல்லாம்…

ஆண் : காத்திடுவேன் உன்னை கண்ணின் மணி போல்…
ஜீவிய காலமெல்லாம்…

ஆண் & பெண் : உந்தன் ஜீவிய காலமெல்லாம்…

ஆண் & பெண் : நிச்சையமாகவே முடிவு உண்டு…
நம்பிக்கை வீண் போகாது…
நிச்சையமாகவே முடிவு உண்டு…
நம்பிக்கை வீண் போகாது…

ஆண் & பெண் : உன்னை ஆசீர்வாதிக்கவே ஆசிர்வதித்திடுவேன்…
உன்னை பெருக பண்ணவே பெருக பண்ணிடுவேன்…
உன்னை ஆசீர்வாதிக்கவே ஆசிர்வதித்திடுவேன்…
உன்னை பெருக பண்ணவே பெருக பண்ணிடுவேன்…

BGM

பெண் : பயப்படாதே எந்தன் செல்ல பிள்ளையே…
இனி என்றும் தீங்கை காண்பதில்லையே…

ஆண் : பயப்படாதே எந்தன் செல்ல பிள்ளையே…
இனி என்றும் தீங்கை காண்பதில்லையே…

பெண் : உன்னோடு இருந்து நான் செய்யும் காரியம்…
பயங்கரமாய் இருக்கும்…

ஆண் : உன்னோடு இருந்து நான் செய்யும் காரியம்…
பயங்கரமாய் இருக்கும்…

ஆண் & பெண் : அவைகள் ஆச்சார்யமாய் இருக்கும்…

ஆண் & பெண் : நிச்சையமாகவே முடிவு உண்டு…
நம்பிக்கை வீண் போகாது…
நிச்சையமாகவே முடிவு உண்டு…
நம்பிக்கை வீண் போகாது…

ஆண் & பெண் : உன்னை ஆசீர்வாதிக்கவே ஆசிர்வதித்திடுவேன்…
உன்னை பெருக பண்ணவே பெருக பண்ணிடுவேன்…
உன்னை ஆசீர்வாதிக்கவே ஆசிர்வதித்திடுவேன்…
உன்னை பெருக பண்ணவே பெருக பண்ணிடுவேன்…

BGM


Notes : Aasirvadham Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Stella Ramola & Daniel Davidson. ஆசீர்வாதம் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top