அச்சமில்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ஷங்கர் மகாதேவன்தேவாபகவதி

Achamillai Achamillai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அச்சமில்லை அச்சமில்லை மனமே…
குழு : ஹோய் ஹோய்…
ஆண் : வெற்றியெல்லாம் இனி இவன் வசமே…
குழு : ஹோய் ஹோய்…
ஆண் : மோதாதே இவனிடம் மோதாதே…

ஆண் : அச்சமில்லை அச்சமில்லை மனமே…
வெற்றியெல்லாம் இனி இவன் வசமே…

—BGM—

ஆண் : மண் என்றால் எவெரெஸ்ட்டா இருப்பாண்டா…
மரம் என்றால் ஆணி வேறா இருப்பான்டா…
குழு : ஹோ ஹோ தரிகிடதத தரிகிடதத…
ஹோ ஹோ தரிகிடதத…

ஆண் : இவன் நடக்கும் திசையே கிழக்காய் மாறுது…
எடுக்கும் முடிவே தீர்ப்பாய் ஏறுது…
குழு : ஹோய் ஹோய்…

ஆண் : இவன் எழுந்தால் இடியின் முழக்கம் கேட்குது…
நடந்தால் எதிரிக்கும் பயத்தால் வேர்க்குது…
குழு : ஹோய் ஹோய்…

ஆண் : பூவாக இருந்தவன் முள்ளானான்…

—BGM—

ஆண் : அச்சமில்லை அச்சமில்லை மனமே…
குழு : ஹோய் ஹோய்…
ஆண் : வெற்றியெல்லாம் இனி இவன் வசமே…
குழு : ஹோய் ஹோய்…
ஆண் : மோதாதே இவனிடம் மோதாதே…

—BGM—

ஆண் : சூரியனை கண்ணுக்குள்ளே இடம் மாற்று…
சந்திரனை சூரியனாய் நீ மாற்று…

—BGM—

ஆண் : சிறு உளிதான் மலையை தகர்த்து காட்டுது…
துளையிட்ட பிறகே மூங்கில் இசைக்குது…
குழு : ஹோய் ஹோய்…

ஆண் : இந்த பூமி உனக்கே விரிஞ்சு கிடக்குது…
புதிதாய் எதையோ எதிர் பார்க்குது…
குழு : ஹோய் ஹோய்…

ஆண் : நீயாக தோன்றிடு தீயாக…

ஆண் : அச்சமில்லை அச்சமில்லை மனமே…
குழு : ஹோய் ஹோய்…
ஆண் : வெற்றியெல்லாம் இனி இவன் வசமே…
குழு : ஹோய் ஹோய்…
ஆண் : மோதாதே இவனிடம் மோதாதே…


Notes : Achamillai Achamillai Song Lyrics in Tamil. This Song from Bagavathi (2002). Song Lyrics penned by Snehan. அச்சமில்லை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading