எப்படியம்மா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஷெனாய் நகர் சண்முகம்சிந்தை ரெவ் ரவிஷெனாய் நகர் சண்முகம்வடசென்னை

Epadiyamma Song Lyrics in Tamil


ஆண் : எப்படியம்மா மறக்க முடியும்…
இதயம் குமுறுதே…
எங்கள் அருமை அண்ணன் மாவீரன்…
மறைந்து போனதை…

ஆண் : எப்படியம்மா மறக்க முடியும்…
இதயம் குமுறுதே…
எங்கள் அருமை அண்ணன் மாவீரன்…
மறைந்து போனதை…

ஆண் : எப்படியம்மா… ஆஆஆ…

—BGM—

ஆண் : இப்படி எல்லாம் நடக்குமென்று தெரிந்திருந்தாலே… ஆஆஆ…

—BGM—

ஆண் : இப்படி எல்லாம் நடக்குமென்று தெரிந்திருந்தாலே…
அந்த இறைவனிடம் நாங்களெல்லாம் கேட்டிருப்போமே…

ஆண் : நிச்சயமில்லா வாழ்க்கையிலே தனி தங்கமாக…
நிச்சயமில்லா வாழ்க்கையிலே தனி தங்கமாக…
இந்த ஊரினிலே வாழ்ந்து வந்தார் உயர் தரமாக…
இந்த ஊரினிலே வாழ்ந்து வந்தார் உயர் தரமாக…

ஆண் : இதை எப்படியம்மா மறக்க முடியும்…
இதயம் குமுறுதே…
எங்கள் அருமை அண்ணன் மாவீரன்…
மறைந்து போனதை…

ஆண் : எப்படியம்மா… ஆஆஆ…

—BGM—

ஆண் : மாலையிட்ட கரும்பாக கசைந்தார் ஐயா… ஆஆஆ…

—BGM—

ஆண் : மாலையிட்ட கரும்பாக கசைந்தார் ஐயா…
நீ மாலையிட்ட மனைவி இன்று கலங்குறார் ஐயா…
மன்னனில்லா மங்கையர்க்கு மஞ்சள் சொந்தமா…
மன்னனில்லா மங்கையர்க்கு மஞ்சள் சொந்தமா…

ஆண் : அன்பு கணவரில்லா பெண்மணிக்கு…
பூவும் சொந்தமா…
அன்பு கணவரில்லா பெண்மணிக்கு…
பொட்டும் சொந்தமா…

ஆண் : இதை எப்படியம்மா மறக்க முடியும்…
இதயம் குமுறுதே…
எங்கள் அருமை அண்ணன் மாவீரன்…
மறைந்து போனதை…

ஆண் : எப்படியம்மா… ஆஆஆ…

—BGM—

ஆண் : நிலவில்லாமல் நீளவானில் வெளிச்சம் தோன்றுமா… ஆஆஆ…

—BGM—

ஆண் : நிலவில்லாமல் நீளவானில் வெளிச்சம் தோன்றுமா…
மாவீரன் நீயில்லாத குடும்பத்திலே நிம்மதி கிடைக்குமா…

ஆண் : உன்னை பிரிந்த சொந்தங்களும்…
கலங்கினார் ஐயா…
உன்னை பிரிந்த சொந்தங்களும்…
கலங்கினார் ஐயா…

ஆண் : உன்னை பறிகொடுத்த நண்பரெல்லாம்…
வாடினார் ஐயா…
உன்னை பறிகொடுத்த நண்பரெல்லாம்…
வாடினார் ஐயா…

ஆண் : இதை எப்படியம்மா மறக்க முடியும்…
இதயம் குமுறுதே…
எங்கள் அருமை அண்ணன் மாவீரன்…
மறைந்து போனதை…

ஆண் : எப்படியம்மா மறக்க முடியும்…
இதயம் குமுறுதே…
எங்கள் அருமை அண்ணன்…
மறைந்ததே தாங்க முடியலே…


Notes : Epadiyamma Song Lyrics in Tamil. This Song from Vada Chennai (2018). Song Lyrics penned by Shenoy Nagar Shanmugam. எப்படியம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading