கோவிந்தம்மாவால

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ரோகேஷ்தனுஷ்சந்தோஷ் நாராயணன்வடசென்னை

Goindhammavaala Song Lyrics in Tamil


BGM

ஆண் : கோவிந்தம்மாவால…
கோவிந்தன் மங்குறான் லவ்வால…

BGM

ஆண் : கோளாறு போல…
பேஜாரா சுத்துறான் பொன்னால…

BGM

ஆண் : தொழுவா… அவ ஜிலோவா… தருவா…
பளுவா வா வா வா வா…

ஆண் : டாவடிக்குற சாவடிக்குற…
ஐயே நொய்யேன்னு கையித்தருக்குற…
கம்மாயில கல்லா பேச்ச குடுக்குற…
தொட்டாக்கா பட்டுனு சதாய்க்குற…

ஆண் : பாத்திடிக்குற நாக்கடிக்குற…
அய்யய்யோ இன்னம்மா சிரிக்கிற…
உள்ளகுள்ள யம்மா நீ இருக்குற…
குஜாலா மயக்குற…

BGM

ஆண் : இளிச்சினு ஈனு…
இதயத்த இஸ்துன்னுபுட்டாலே…

BGM

ஆண் : பளிச்சுனு மானு…
கண்ணாலேயே காத்தாடி உட்டாலே…

BGM

ஆண் : வாடியம்மா வெல்லாட்டா…
விலகாத உன்னை நான் தொட்டா…
சாஞ்சா நில்லு சப்போர்ட்டா…
கொஞ்சூண்டு கொஞ்சு சைலென்ட்டா…

BGM

ஆண் : யேய்… கோவிந்தம்மாவால…
கோவிந்தன் மங்குறான் லவ்வால…
கோளாறு போல…
பேஜாரா சுத்துறான் பொன்னால…

ஆண் : யேய்… டாவடிக்குற சாவடிக்குற…
ஐயே நொய்யேன்னு கையித்தருக்குற…
கம்மாயில கல்லா பேச்ச குடுக்குற…
தொட்டாக்கா பட்டுனு சதாய்க்குற…

ஆண் : பாத்திடிக்குற நாக்கடிக்குற…
அய்யய்யோ இன்னம்மா சிரிக்கிற…
உள்ளகுள்ள யம்மா நீ இருக்குற…
குஜாலா மயக்குற…

BGM

ஆண் : கைய புடிச்சா கத்தாத…
என் மூட ஏமாத்தாத…
முத்தம் மட்டும் பத்தாதே…
பிளாட் ஆக்கும் யம்மா உன் போதை…

BGM

ஆண் : யேய்… கோவிந்தம்மாவால…
கோவிந்தன் மங்குறான் லவ்வால…
கோளாறு போல…
பேஜாரா சுத்துறான் பொன்னால…

ஆண் : வா காலையில பூ தலையில…
நாஸ்தி இல்லாத நடையிலே…
யம்மா நேரம் நின்னு ரோட்டு கடையில…
பக்காவா தீட்டுற பிசரில்ல…

ஆண் : போர் அடிக்கல உன் மடியில…
படுத்தா பொழுதும் தெரியல…
கொசுக்கடிகூட சழுப்பெடுக்கல…
பிகரு நெனப்புல…

BGM

ஆண் : கோவிந்தம்மாவால…

ஆண் : கோவிந்தம்மாவால…
கோவிந்தம்மாவால…
கோவிந்தம்மாவால…
கோவிந்தம்மாவால…
அய்யோ கோவிந்தம்மாவால… யேய்…


Notes : Goindhammavaala Song Lyrics in Tamil. This Song from Vada Chennai (2018). Song Lyrics penned by Rokesh. கோவிந்தம்மாவால பாடல் வரிகள்.


Scroll to Top