கார்குழல் கடவையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஸ்ரீராம் பார்த்தசாரதி, விஜய்நாராயணன், அனந்து, பிரதீப் குமார் & சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்வடசென்னை

Kaarkuzhal Kadavaiye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்…
காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்…

ஆண் : கண்ணாடி கோப்பை ஆழியில்…
நான் கைமீறி சேர்ந்த தேயிலை…
கன்னங்கள் மூடி ஓரமாய்…
நீ நின்றாலே அன்றே தேய்பிறை…

ஆண் : கிளியே நீ பிரிந்தால் சாகிறேன்…
இறகாய் உன் விழியே கேட்கிறேன்…
உளியே உன் உரசல் ஏற்கிறேன்…
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்…

ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்…
காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்…

ஆண் : இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால்…
அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன்…
இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால்…
அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன்…

—BGM—

ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே…

—BGM—

ஆண் : காலக வழியிலே கனவுகள்…
கண்ணாடி கோப்பை ஆழியில்…
நான் கைமீறி சேர்ந்த தேயிலை…
கன்னங்கள் மூடி ஓரமாய்…
நீ நின்றாலே அன்றே தேய்பிறை…

ஆண் : கிளியே நீ பிரிந்தால் சாகிறேன்…
இறகாய் உன் விழியே கேட்கிறேன்…
உளியே உன் உரசல் ஏற்கிறேன்…
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்…

ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்…
காலக வழியிலே கனவுகள் இறைக்கிறாய்…

—BGM—

ஆண் : இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால்…
அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன்…
இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால்…
அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன்…

—BGM—

ஆண் : உன் கொட்டம் பார்த்து…
பூ வட்டம் பார்த்து…
கண் விட்டம் பார்த்து…
தீ பற்றும் காற்று…

ஆண் : தோல் மச்சம் பார்த்து…
மேல் மிச்சம் பார்த்து…
தேன் லட்சம் பார்த்து…
நடை பிழறிற்று…

ஆண் : இணையாய் உன்னை அடைகிறேன்…
என்னையே வழி மொழிகிறேன்…

ஆண் : எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே…
இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே…
எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே…
கொன்றை கொஞ்சும் சில்லாள் எங்கே…

ஆண் : கிளியே நீ பிரிந்தால் சாகிறேன்…
விறகாய் உன் விழியே கேட்கிறேன்…
உளியே உன் உரசல் ஏற்கிறேன்…
உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்…

ஆண் : கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய்…
காலக வழியிலே கனவுகள்…


Notes : Kaarkuzhal Kadavaiye Song Lyrics in Tamil. This Song from Vada Chennai (2018). Song Lyrics penned by Vivek. கார்குழல் கடவையே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading