என்னடி மாயாவி நீ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்சித் ஶ்ரீராம்சந்தோஷ் நாராயணன்வடசென்னை

Ennadi Maayavi Nee Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ம்ம்… ம் ம்… ம்ம்… ம்ம்…
ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…

ஆண் : ஏய்… என் தலைக்கேருற…
பொன் தடம் போடுற…
என் உயிராடுற…

ஆண் : என் நெலம் மாத்துற…
அந்தரமாக்குற…
என் நெஜம் காட்டுற…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பட்டா கத்தி தூக்கி…
இப்போ மிட்டாய் நறுக்குற…
விட்டா நெஞ்ச வாரி…
உன் பட்டா கிறுக்குற…

—BGM—

ஆண் : ம்ம்… ம்… ம்… ஆ…
ம்ம்… ம்… ம்…
ம்ம்… ம்… ம்… ஆ… ஓ…
ம்ம்… ம்… ம்…
ம்ம்… ம்… ம்… ஆ… ஓ…
ம்ம்… ம்… ம்…
ம்ம்… ம்… ம்… ஆ… ஓ…

ஆண் : ஏய்… என் தலைக்கேருற…
பொன் தடம் போடுற…
என் உயிராடுற…

ஆண் : என் நெலம் மாத்துற…
அந்தரமாக்குற…
என் நெஜம் காட்டுற…

ஆண் : வந்தா சுத்தும் காத்து…
என்ன ரெண்டா ஒடைக்குதே…
சும்மா நின்ன காதல்…
உள்ள நண்டா தொலைக்குதே… ஏ…

ஆண் : ஏ… ஏ… ஏ… ஏ…

ஏ… ஏ… ஏ… ஏ…

ஏ… ஏ… ஏ… ஏ…

ஏ… ஏ… ஏ… ஏ…

—BGM—

ஆண் : தினம் கொட்டி தீக்கவா…
ஒரு முட்டாள் மேகமா…
உன்ன சுத்தி வாழவா…
உன் கொட்டா காகமா…

ஆண் : பறவையே பறந்து போவமா…
மரணமே மறந்து போவமா…
உப்பு காத்துல…
இது பன்னீர் காலமா…

—BGM—

ஆண் : ம்ம்… ம்… ம்… ஆ…
ம்ம்… ம்… ம்…
ம்ம்… ம்… ம்… ஆ… ஓ…
ம்ம்… ம்… ம்…
ம்ம்… ம்… ம்… ஆ… ஓ…
ம்ம்… ம்… ம்…
ம்ம்… ம்… ம்… ஆ… ஓ…

ஆண் : ஏய்…


Notes : Ennadi Maayavi Nee Song Lyrics in Tamil. This Song from Vada Chennai (2018). Song Lyrics penned by Vivek. என்னடி மாயாவி நீ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading