மதுர ஜில்லா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாகார்த்திக் & கல்பனா ராகவேந்தர்டி. இமான்திருவிளையாடல் ஆரம்பம்

Madurai Jilla Song Lyrics in Tamil


BGM

ஆண் : மதுர ஜில்லா மச்சான்தான்டி…
என் ஜாதகத்தில் குரு உச்சந்தான்டி…

பெண் : பட்டுக்கோட்ட சிட்டு நான்தான்…
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன்டா…

ஆண் : தொப்புள் என்ன கட்டி வச்ச தெப்ப குளமா…
நான் தொத்தி கொள்ள இங்கிருந்து கப்பல் வருமா…

பெண் : உளராத உளராத…
உத வாங்கி அழபோற…

ஆண் : பூம் பூம் பூம் மாட்டுக்காரன்…
நீ உம் சொன்னா வூட்டுகாரன்…

பெண் : பூச்சாண்டி காட்டாதடா…
உன் பொண்டாட்டி நான் இல்லடா… ஆ ஹோ…

ஆண் : மதுர ஜில்லா மச்சான்தான்டி…
என் ஜாதகத்தில் குரு உச்சந்தான்டி…

பெண் : பட்டுக்கோட்ட சிட்டு நான்தான்…
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன்டா…

BGM

ஆண் : பாராசூட்டில் ஏறி வந்து…
பாபேண்டி நீ வீட்டில் குளிச்சா…

பெண் : பாக்கும் ரெண்டு கண்ணும் காலி…
நீ சொன்ன வார்த்தை தான் பழிச்சா…

ஆண் : கூரைய பிரிச்சு குதிப்பேண்டி…
உன்ன எலுமிச்சம் போல உரிபேண்டி…

பெண் : கை கால சேர்த்து முறிப்பேண்டா…
சங்கு கடன் வாங்கியாச்சும் அடிப்பேன்டா…

ஆண் : மூடிதான் வைக்காதடி…
என் மூடதான் கொல்லாதடி…

பெண் : கோவத்த கிளறாதடா…
என்ன கொலைகாரி ஆக்காதடா…

ஆண் : மதுர ஜில்லா மச்சான்தான்டி…
என் ஜாதகத்தில் குரு உச்சந்தான்டி…

பெண் : பட்டுக்கோட்ட சிட்டு நான்தான்…
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன்டா…

BGM

ஆண் : காலியான கழுத்தோட வா…
தாலியோட நானும் வருவேன்…

பெண் : தாலி வந்தா வேலி இல்ல…
தாராளமா என்னை தருவேன்…

ஆண் : கையால செஞ்ச உடம்பாடி…
இரு கையால புடிப்பேன் உடும்பாடி…

பெண் : வாயால சும்மா பசப்பாத…
என் வயசதான் வெடியாக்கி கொளுத்தாத…

ஆண் : நான்தான்டி வேலைக்காரன்…
உன்ன அலுங்காம ஆள போறேன்…

பெண் : இப்போது முத்தம் தாரேன்…
இருறா பின்னாடி மொத்தம் தாரேன்…

ஆண் : மதுர ஜில்லா மச்சான்தான்டி…
என் ஜாதகத்தில் குரு உச்சந்தான்டி…

பெண் : பட்டுக்கோட்ட சிட்டு நான்தான்…
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன்டா…

ஆண் : தொப்புள் என்ன கட்டி வெச்ச தெப்ப குளமா…
நான் தொத்தி கொள்ள இங்கிருந்து கப்பல் வருமா…

பெண் : உளராத உளராத…
உத வாங்கி அழபோற…

ஆண் : பூம் பூம் பூம் மாட்டுக்காரன்…
நீ உம் சொன்னா வூட்டுகாரன்…

பெண் : பூச்சாண்டி காட்டாதடா…
உன் பொண்டாட்டி நான் இல்லடா… ஆ ஹோ…

BGM


Notes : Madurai Jilla Song Lyrics in Tamil. This Song from Thiruvilaiyaadal Aarambam (2006). Song Lyrics penned by Viveka. மதுர ஜில்லா பாடல் வரிகள்.


Scroll to Top