ஒத்த பார்வை பார்த்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉன்னி மேனன்தேவாவிரும்புகிறேன்

Otha Paarva Paatha Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கடைக்கண் பார்வைதனை கன்னியர்தாம் காட்டிவிட்டால்…
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்…

—BGM—

ஆண் : ஒத்த பார்வை பார்த்தா…
ஒடம்புல சக்தி ஏறுதாத்தா…

—BGM—

ஆண் : பார்வை பட்ட இடத்தில்…
புதுசா ரத்தம் ஊறுதாத்தா…

—BGM—

ஆண் : முன்னால வந்தாயே தன்னால ஜெயிச்சிபுட்டேன்…
மின்னலாய் போனாயே இதயத்தை தொலச்சிபுட்டேன்…

—BGM—

ஆண் : வா வா என்று நான் கேட்ட போதும்…
வந்தேன் என்று நீ தாவவில்லை…
வானம் தாண்ட சிறகுள்ள போதும்…
நானம் தாண்டி வெளியேரவில்லை ஆகையினால் அடி…
குழு : விரும்புகிறேன்…

—BGM—

ஆண் : அரும்பு மலரும் வசந்த காலம்…
ஆசை மலரும் கார் காலம்…
அன்பு மலரும் ஆறு காலம்…
ஒரு கண்ணில் இரு கண்ணில் உலவ கண்டதால்…
குழு : விரும்புகிறேன்…

—BGM—

குழு : முன்னால வந்தாயே தன்னால ஜெயிச்சிபுட்டேன்…
மின்னலாய் போனாயே இதயத்தை தொலச்சிபுட்டேன்…

—BGM—

ஆண் : அசர வைக்கும் உயரமும் நீ இல்லை…
அதிர்ச்சி தரும் குள்ளமும் நீ இல்லை…
வசதிப்பட்ட உசரம் என்பதனால் அடி ரதியே…
குழு : விரும்புகிறேன்…

—BGM—

ஆண் : கிளைகள் வேறு இருவருக்கும்…
கூடுகள் வேறு இருவருக்கும்…
பறக்கும் திசைமட்டும் ஒன்றாய் இருப்பதானாலே…
குழு : விரும்புகிறேன்…

—BGM—

குழு : முன்னால வந்தாயே தன்னால ஜெயிச்சிபுட்டேன்…
மின்னலாய் போனாயே இதயத்தை தொலச்சிபுட்டேன்…

—BGM—

ஆண் : பெண்களை கண்டு மனம் துடித்ததில்லையே…
காதல் வருமென்று நினைத்ததில்லையே…
உன்னை கண்டதும் என் கருத்து மாறியதால்…
குழு : விரும்புகிறேன்…

—BGM—

குழு : விரும்புகிறேன்…

ஆண் : ஒத்த பார்வை பார்த்தா…
ஒடம்புல சக்தி ஏறுதாத்தா…

—BGM—

ஆண் : பார்வை பட்ட இடத்தில்…
புதுசா ரத்தம் ஊறுதாத்தா…

—BGM—

ஆண் : முன்னால வந்தாயே தன்னால ஜெயிச்சிபுட்டேன்…
மின்னலாய் போனாயே இதயத்தை தொலச்சிபுட்டேன்…


Notes : Otha Paarva Paatha Song Lyrics in Tamil. This Song from Virumbugiren (2002). Song Lyrics penned by Vairamuthu. ஒத்த பார்வை பார்த்தா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading