சிரிச்சா கொல்லி மல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & பி.ஆர். சாயாஇளையராஜாஜோதி

Siricha Kolli Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு…

ஆண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு…
சிரிச்சா கொல்லி மலக் குயிலு…
ஒரு முத்துமணி தந்த மோகத்திலே…
பத்து விரல் தொட்ட வேகத்திலே…

ஆண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு…
சிரிச்சா கொல்லி மலக் குயிலு…

பெண் : பட்ட இடம் பாலூற…
நெஞ்சுக்குள்ள பெண்மை சுரக்க…

பெண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு…
சிரிச்சா கொல்லி மலக் குயிலு…

—BGM—

ஆண் : கல்லா கெடந்து பூவானா…
ரெண்டாம் தடவ ஆளானா…

—BGM—

ஆண் : கல்லா கெடந்து பூவானா…
ரெண்டாம் தடவ ஆளானா…
கரும்பாறைய போலிருந்தா…
சொக மாம்பழமா கனிஞ்சா…

பெண் : ரோசா கதவு தானா தொறந்து…
வாசம் வந்ததென்ன… ஹோய்…
ரோசா கதவு தானா தொறந்து…
வாசம் வந்ததென்ன…
இளம் பூவ கொடிதான் தொடுமோ…
கனவோ நெனவோ…

ஆண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு… ஓய்…
சிரிச்சா கொல்லி மலக் குயிலு…

—BGM—

பெண் : காவலுக்கிங்கே யார் பொறுப்பு…
முள்ளு வளர்த்தது தாமரப்பூ…

—BGM—

பெண் : காவலுக்கிங்கே யார் பொறுப்பு…
முள்ளு வளர்த்தது தாமரப்பூ…
ஒலகம் ஏங்குமோ மல்லிப்பூ…
பறிபோனது என் சிரிப்பு…

ஆண் : காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு…
வந்தேன் காவலுக்கு… ஹோய்…
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு…
வந்தேன் காவலுக்கு…
தளும்பாதிருப்பேன் கொடமே சொகமே வருமே…

பெண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு…

ஆண் : ஒரு முத்துமணி தந்த மோகத்திலே…
பத்து விரல் தொட்ட வேகத்திலே…

ஆண் : சிரிச்சா கொல்லி மலக் குயிலு…
சிரிச்சா கொல்லி மலக் குயிலு…


Notes : Siricha Kolli Song Lyrics in Tamil. This Song from Jothi (1983). Song Lyrics penned by Vaali. சிரிச்சா கொல்லி மல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading