சுகங்கள் சொர்க்கத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & உமா ரமணன்மனோஜ் கியான்சிறகடிக்க ஆசை

Sungangal Sorgathil Song Lyrics in Tamil


BGM

ஆண் : ம்ம்… சுகங்கள் சொர்க்கத்தில் நிஜங்கள்…
உடல்கள் மன்மத ரதங்கள்…
இது ஆடி மாசக் காத்து…
மெல்ல வீசும் பதமாப் பாத்து…

பெண் : ஆஅ… விடுங்கள் விளையாட்டை விடுங்கள்…
விரல்கள் அப்பப்பா விரல்கள்…
உங்கள் ஜாலம் போதும் போதும்…
ஆண் : ஆஹா…
பெண் : இந்த மேனி நீராய் போகும்…

ஆண் : ஹஹா… சுகங்கள் சொர்க்கத்தில் நிஜங்கள்…
உடல்கள் ஆஆ மன்மத ரதங்கள்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : தேவர்கள் வாழ்கின்ற உலகம்…
இந்த தேவதை இமைகளில் உறங்கும்…
ஏனடி உடைகளில் மாற்றம்…
இந்த இல்லாத இடைக்கென்ன தோற்றம்…
உடை ஏனடி தடைதானடி ஓஓஹ் எனைப்பாரடி…

பெண் : அஹ… வேண்டாமுங்க வேண்டாமுங்க…
வேறேதும் துணை பாருங்க…

ஆண் : அய்யோ இது மாலை நேரக் கூத்து…
கொஞ்சம் நீயும் கதவை சாத்து…

ஆண் : சுகங்கள் ஹஹா சொர்க்கத்தில் நிஜங்கள்…
உடல்கள் ஓ மன்மத ரதங்கள்…

BGM

ஆண் : வாலிப வளைவுகள் வாட்டும்…
அது பேரின்ப சுகங்களை கூட்டும்…
தேனான கனிகளின் ஆட்டம்…
அதை தாங்கிடும் தோள்களும் வாட்டும்…
மனம் வாடுது உனைத் தேடுது ஆஹாஹ் எனைப்பாரடி…

பெண் : ஹேய்… வேண்டாமுங்க வேண்டாமுங்க…
வேறேதும் துணை பாருங்க…

ஆண் : இனி நேரம் காலம் ஏது…
உந்தன் பேசும் விழியே தூது…

ஆண் : சுகங்கள் அஹ ஹா சொர்க்கத்தில் நிஜங்கள்…
உடல்கள் ஆஹாஹா மன்மத ரதங்கள்…
இது ஆடி மாசக் காத்து…
மெல்ல வீசும் சுகமா பாத்து…

பெண் : ஆஹாஹ்…
விடுங்கள் விளையாட்டை விடுங்கள்…
ஆண் : ஆஹ்ஹஹ்ஹா…
பெண் : இது மோக ராகப் பாட்டு…
ஆண் : ம்ம்ம்…
பெண் : நாளும் தனியாப் போச்சு…
ஆண் : ஹஹாஹ்…

பெண் : தொடுங்கள் மெதுவாக தொடுங்கள்…
ஆண் : ஆ… சுகங்கள் இப்போது…


Notes : Sungangal Sorgathil Song Lyrics in Tamil. This Song from Siragadikka Aasai (1994). Song Lyrics penned by Vairamuthu. சுகங்கள் சொர்க்கத்தில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading