வண்டி வண்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்திப்பு & மாணிக்க விநாயகம்ஆர்.பி. பட்நாயக்ஜெயம்

Vandi Vandi Song Lyrics in Tamil


குழு : தரத்த ரததத ரததத ரததத…
தரத்த ரததத ரததத ரததத…

BGM

குழு : சபாஷி சபாஷு சபாஷி சபாஷு…
ஒன்னா தப்பா ஒன்னா தப்பா ஹோ…
ஒன்னா தப்பா ஒன்னா தப்பா ஹோ…

ஆண் : வண்டி வண்டி ரயில் வண்டி…
வெள்ளக்காரன் கொடுத்த வண்டி…
தண்டவாளம் மேல நின்னு…
தம் அடிக்கும் தம் அடிக்கும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் & பெண் : வண்டி வண்டி ரயில் வண்டி…
வெள்ளக்காரன் கொடுத்த வண்டி…
தண்டவாளம் மேல நின்னு…
தம் அடிக்கும் தம் அடிக்கும்

ஆண் : தடக் தடக் சவுண்டில்…
இது விடலை பொன்னை போல…
இடுப்ப குலுக்கி வரும்டா தலைவா…

ஆண் : ஹே கலக்கு கலக்கு கலக்கு…
நீ கானா பாடி கலக்கு…
கடலை போட்டு மடக்கு தலைவா…

குழு : சபாஷி சபாஷு சபாஷி சபாஷு…

BGM

ஆண் : ஒன்னா தப்பா… ஒன்னா தப்பா…

ஆண் : பாட்டனுக்கு பாட்டம் போனா…
மாட்டு வண்டிடா…
நாம காத்திருந்து பொறந்ததால…
ரயில் வண்டிடா…

ஆண் : ஹே… குறும்பு கார பசங்களோட…
தோஸ்த் வண்டிடா…
இது குமரி பொன்னை பார்க்கும் போது…
விசில் அடிக்கும்டா…

குழு : காத்த வச்சு இழுத்து போகும்டா…
டேய் மச்சான் நீ கிழக்கே போகும் ரயில பாருடா…

ஆண் : ஊஞ்சலாடி பயணம் போகையில்…
நம்ம அம்மாவோட தாலாட்டு பாட்டை கேளுடா…
அட தீண்டாமை பார்க்காத…
ஆண்டவன்டா ரயில் வண்டி…

குழு : சபாஷி சபாஷு சபாஷி சபாஷு…

ஆண் : வண்டி வண்டி ரயில் வண்டி…
வெள்ளக்காரன் கொடுத்த வண்டி…
தண்டவாளம் மேல நின்னு…
தம் அடிக்கும் தம் அடிக்கும்…

BGM

குழு : ஒன்னா தப்பா ஒன்னா தப்பா ஹோ…
ஒன்னா தப்பா ஒன்னா தப்பா ஹோ…
சபாஷி சபாஷு சபாஷி சபாஷு…

ஆண் : யே… கம்மாக்கரை வெள்ளம் வந்தால்…
சும்மா நிக்காது…
இது கண்ட கண்ட இடத்தில் எல்லாம்…
பஞ்சர் ஆகாது…

ஆண் : ஹே… கார் பஸ் லாரி எல்லாம்…
கேட்டில் நிற்கும்டா…
இது கலக்கலாக தாண்டி போயி…
டாடா காட்டும்டா…

குழு : எந்த கோர்ட்டில் டிவோர்ஸ் வாங்குச்சோ…
அட தண்டவாளம் ரெண்டும் எப்பவும் பிரிஞ்சிருக்குது…

ஆண் : எந்த கடையில் சரக்கு அடிச்சுதோ…
அட மரங்கள் எல்லாம் ஜன்னல் ஓரம்…
பின்னால் நடக்குது…
அட ட்ரைன் இன்னா மிடில் கிளாஸ்…
பிளைட்னு புரிஞ்சுக்கடா…

ஆண் : வண்டி வண்டி ரயில் வண்டி…
வெள்ளக்காரன் கொடுத்த வண்டி…
தண்டவாளம் மேல நின்னு…
தம் அடிக்கும் தம் அடிக்கும்…

ஆண் & பெண் : வண்டி வண்டி ரயில் வண்டி…
வெள்ளக்காரன் கொடுத்த வண்டி…
தண்டவாளம் மேல நின்னு…
தம் அடிக்கும் தம் அடிக்கும்…

ஆண் : தடக் தடக் சவுண்டில்…
இது விடலை பொன்னை போல…
இடுப்ப குலுக்கி வரும்டா தலைவா…

ஆண் : ஹே… கலக்கு கலக்கு கலக்கு…
நீ கானா பாடி கலக்கு…
கடலை போட்டு மடக்கு தலைவா…

குழு : சபாஷி சபாஷு சபாஷி சபாஷு…


Notes : Vandi Vandi Song Lyrics in Tamil. This Song from Jayam (2002). Song Lyrics penned by Na. Muthukumar. வண்டி வண்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading