முதல் முதலாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலியுகேந்திரன், ஸ்ரீமதுமிதா & திப்புஹாரிஸ் ஜெயராஜ்லேசா லேசா

Mudhal Mudhalai Song Lyrics in Tamil


BGM

ஆண் : முதல் முதலாய்…
ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து…
விழியின் ஓரம் வழிந்தது இன்று…

ஆண் : முதல் முதலாய்…
ஒரு மெல்லிய உற்சாகம் வந்து…
மழையை போலே பொழிந்தது இன்று…

குழு : உயிருக்குள் ஏதோ உணர்வு பூத்ததே…
அழகு மின்னல் ஒன்று அடித்திட…
செவிக்குள் ஏதோ கவிதை கேட்குதே…
இளைய தென்றல் வந்து என்னை மெல்ல தொட…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : முதல் முதலாய்…
ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து…
விழியின் ஓரம் வழிந்தது இன்று…

ஆண் : முதல் முதலாய்…
ஒரு மெல்லிய உற்சாகம் வந்து…
மழையை போலே பொழிந்தது இன்று…

BGM

ஆண் : நீயும் நீயும் ஒன்றல…
எந்த தீயும் உன் போல…
குழு : சுடுவதில்லை என்னை சுடுவதில்லை…

ஆண் : வேண்டாம் வேண்டாம் என்றாலும்…
விலகி போய் நான் நின்றாலும்…
குழு : விடுவதில்லை காதல் விடுவதில்லை…

பெண் : ஓ தநனனனான தநனனனான…
இது ஒரு தலை உறவா…
இல்லை இருவரின் வரவா… ஆ…
என்றாலும் பாறையில் பூ பூக்கும்…

பெண் : முதல் முதலாய்…
ஆண் : முதலாய்…
பெண் : ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து…
விழியின் ஓரம் வழிந்தது இன்று…

பெண் : முதல் முதலாய்…
ஆண் : முதலாய்…
பெண் : ஒரு மெல்லிய உற்சாகம் வந்து…
மழையை போலே பொழிந்தது இன்று…

BGM

பெண் : மேற்கு திக்கில் ஓரம்தான்…
வெயில் சாயும் நேரம்தான்…
நினைவு வரும் உந்தன் நினவு வரும்…

பெண் : உன்னை என்னை மெல்லத்தான்…
தைத்து வைத்து கொள்ளத்தான்…
நிலவு வரும் அந்தி நிலவு வரும்… …

குழு : அடி இளமையில் தனிமை…
அது கொடுமையில் கொடுமை…
எனை அவதியில் விடுமோ…
இந்த அழகிய பதுமை…

ஆண் : கண்ணே என் காதலை காப்பாற்று…

குழு : முதன் முதலாய்…
ஓ முதன் முதலாய்…

ஆண் : முதல் முதலாய்… ஹாஓஒ…
முதல் முதலாய்… வாவ் ஓஓ…

ஆண் : முதல் முதலாய்…
ஒரு மெல்லிய உற்சாகம் வந்து…
மழையை போலே பொழிந்தது இன்று…

குழு : உயிருக்குள் ஏதோ உணர்வு பூத்ததே…
அழகு மின்னல் ஒன்று அடித்திட…
செவிக்குள் ஏதோ கவிதை கேட்குதே…
இளைய தென்றல் வந்து என்னை மெல்ல தொட…

BGM

குழு : முதல் முதலாய்…
முதல் முதலாய்…

BGM


Notes : Mudhal Mudhalai Song Lyrics in Tamil. This Song from Lesa Lesa (2002). Song Lyrics penned by Vaali. முதல் முதலாய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading