இடம் பொருள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கார்த்திக் & சுஜாதா மோகன்சுந்தர் சி பாபுசித்திரம் பேசுதடி

Idam Porul Parthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : இடம் பொருள் பார்த்து…
இதயத்தை மாத்து…
இது ஒரு காதல் கூத்து…

பெண் : விழிகளை பார்த்து…
விரல்களை சேர்த்து…
உயிரினில் என்னை கோர்த்து…

ஆண் : என்னை போல எவரும் உன்னை…
காதலிக்க முடியாது…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : முடியும் என்றால் கூட அவனை…
காதலிக்க முடியாது…

ஆண் : இடம் பொருள் பார்த்து…
இதயத்தை மாத்து…
இது ஒரு காதல் கூத்து…

பெண் : விழிகளை பார்த்து…
விரல்களை சேர்த்து…
உயிரினில் என்னை கோர்த்து…

BGM

ஆண் : உன் நகங்களை பார்த்தேன்…
என் இருவது முகங்கள்…

பெண் : உன் கன்னங்கள் பார்த்தேன்…
என் இதழின் ரேகைகள்…

ஆண் : காதல் என்ற மரத்தின் கீழே…
புத்தன் ஆகிறேன்…

பெண் : பூமி கொண்டு உந்தன் மடியில்…
பூக்கள் ஆகிறேன்…

ஆண் : நீ பார்க்கும் திசை எந்தன் நடை பாதையே…
பெண் : நீ பேசும் மொழி எந்தன் அகராதியே…

ஆண் : இடம் பொருள் பார்த்து…
இதயத்தை மாத்து…
இது ஒரு காதல் கூத்து…

பெண் : விழிகளை பார்த்து…
விரல்களை சேர்த்து…
உயிரினில் என்னை கோர்த்து…

BGM

பெண் : உன் விழிகளின் மேலில்…
என் வேர்வை இருக்குது…

ஆண் : உன் புன்னகை நினைவில்…
என் தூக்கம் தொலைந்தது…

பெண் : காதல் என்ற தாயின் மடியில்…
குழந்தை ஆகிறேன்…

ஆண் : மழலை பேசும் மொழியில் இன்று…
மனிதன் ஆகிறேன்…

பெண் : கனவோடு உன்னை காண…
இமை தேடுவேன்…

ஆண் : இமையாக நான் வந்து…
உன்னை மூடுவேன்…

ஆண் : இடம் பொருள் பார்த்து…
இதயத்தை மாத்து…
இது ஒரு காதல் கூத்து…

பெண் : விழிகளை பார்த்து…
விரல்களை சேர்த்து…
உயிரினில் என்னை கோர்த்து…

ஆண் : என்னை போல எவரும் உன்னை…
காதலிக்க முடியாது…

பெண் : முடியும் என்றால் கூட அவனை…
காதலிக்க முடியாது…

ஆண் : இடம் பொருள் பார்த்து…
இதயத்தை மாத்து…
இது ஒரு காதல் கூத்து…

பெண் : விழிகளை பார்த்து…
விரல்களை சேர்த்து…
உயிரினில் என்னை கோர்த்து…

ஆண் : இடம் பொருள் பார்த்து…
இதயத்தை மாத்து…
இது ஒரு காதல் கூத்து…

பெண் : விழிகளை பார்த்து…
விரல்களை சேர்த்து…
உயிரினில் என்னை கோர்த்து…


Notes : Idam Porul Parthu Song Lyrics in Tamil. This Song from Chithiram Pesuthadi (2006). Song Lyrics penned by Pa. Vijay. இடம் பொருள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading