வாள மீனுக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கானா உலகநாதன்கானா உலகநாதன்சுந்தர் சி பாபுசித்திரம் பேசுதடி

Valamenukkum Vilangumeenukum Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்…
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம்…
அந்த நடு கடலில் நடக்குதையா திருமணம்…
அந்த அசுர கொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்…

ஆண் : ஓஓ ஓஓ ஓஓ…
கல்யாணமாம் கல்யாணம்…
கல்யாணமாம் கல்யாணம்…
கல்யாணமாம் கல்யாணம்…
கல்யாணமாம் கல்யாணம்…

ஆண் : வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்…
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம்…

—BGM—

ஆண் : ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டுதானே நாட்டியம்…
ஏ மேள தாளம் முழங்கிவரும் வஞ்சிர மீனு வாத்தியம்…

ஆண் : ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டுதானே நாட்டியம்…
ஏ மேள தாளம் முழங்கிவரும் வஞ்சிர மீனு வாத்தியம்…

ஆண் : பாறை மீனு நடத்தி வரார் பார்ட்டியும்…
நம்ம பாறை மீனு நடத்தி வரார் பார்ட்டியும்…
அங்கு தேர் போல போகுதையா ஊர்கோல காட்சியும்…
ஊர்கோல காட்சியும்…

ஆண் : வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்…
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம்…

—BGM—

ஆண் : கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்க…
இத பார்த்து விட்ட உழுவ மீனு வச்சதையா வட்டிங்கோ…

ஆண் : கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்க…
இத பார்த்து விட்ட உழுவ மீனு வச்சதையா வட்டிங்கோ…

ஆண் : பஞ்சாயத்து தலைவரான சுறா மீனு தானுங்கோ…
பஞ்சாயத்து தலைவரான சுறா மீனு தானுங்கோ…
அவர் சொன்ன படி இருவருக்கும் நிச்சயதார்த்தம் தானுங்கோ…
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ…

ஆண் : வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்…
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம்…

—BGM—

ஆண் : மாப்பிள்ள சொந்த பந்தம் மீச கார இறாங்கோ…
அந்த நெத்திலி பொடியும் கார பொடியும் கலகலன்னு இருக்குது…

ஆண் : மாப்பிள்ள சொந்த பந்தம் மீச கார இறாங்கோ…
அந்த நெத்திலி பொடியும் கார பொடியும் கலகலன்னு இருக்குது…

ஆண் : பெண்ணுக்கு சொந்த பந்தம் மீச கார கடுமா…
பெண்ணுக்கு சொந்த பந்தம் மீச கார கடுமா…
அந்த சங்கர மீனும் வவ்வலு மீனும் வரவழைப்ப தருகுது…
வரவழைப்ப தருகுது…

ஆண் : வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்…
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம்…

—BGM—

ஆண் : மாப்பிள்ளை வாழ மீனு பழவர் காடு தானுங்கோ…
அந்த மணப்பொண்ணு விலங்கு மீனு மீஞ்சுறு தானுங்கோ…

—BGM—

ஆண் : மாப்பிள்ளை வாழ மீனு பழவர் காடு தானுங்கோ…
அந்த மணப்பொண்ணு விலங்கு மீனு மீஞ்சுறு தானுங்கோ…

—BGM—

ஆண் : இந்த திருமணத்த நடத்திவைக்கும் திருகமாலு அண்ணங்கோ…
இந்த திருமணத்த நடத்திவைக்கும் திருகமாலு அண்ணங்கோ…

ஆண் : இந்த மணமக்களை வாழ்த்துகின்ற…
பெரிய மனுஷன் யாருங்கோ…
தலைவரு திமிங்கலம் தானுங்கோ…

ஆண் : வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்…
அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்கோலம்…
அந்த நடு கடலில் நடக்குதையா திருமணம்…
அந்த அசுர கொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்…

ஆண் : வாள மீனுக்கும் அந்த சென்னாகுனி…
நடு கடலில் அந்த அசுர கொடி…
ஆளுக்கெல்லாம் கும்மாளம்…

Notes : Valamenukkum Vilangumeenukum Song Lyrics in Tamil. This Song from Chithiram Pesuthadi (2006). Song Lyrics penned by Gana Ulaganathan. வாள மீனுக்கும் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading