1992 Movies

1992 Movies

முத்து நகையே

முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…
கண் இரண்டும் மயங்கிட…
கன்னி மயில் உறங்கிட…
நான்தான் பாட்டெடுப்பேன்…
உன்னை தாய் போல் காத்திருப்பேன்…

முத்து நகையே Read More »

வா வா வெண்ணிலவே

வா வா வெண்ணிலவே ரோஜா வானத்திலே…
ஆனந்தத் தெம்மாங்கே பாடி வரலாம்…
வா வா வெண்ணிலவே ரோஜா வானத்திலே…
ஆனந்தத் தெம்மாங்கே பாடி வரலாம்…

வா வா வெண்ணிலவே Read More »

மன்னர் மன்னனே

மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மாய் எனக்கு கட்டுப்பட்டு நீ…
எந்த ஊரு ராணி என்று என்னை நினைத்தாய்…
எட்டு தேசம் ஆளுகின்ற பெண்ணை முறைத்தாய்…
மன்னவா ஓ மன்னவா வா வா…

மன்னர் மன்னனே Read More »

சண்டி ராணியே

சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு நீ…
இந்த ஊரு ராணி என்று உன்னை நினைத்தாய்…
தட்டி கேட்க ஆளில்லாமல் தத்தி குதித்தாய்…
சண்டியே ஓ சண்டியே வா வா…

சண்டி ராணியே Read More »

நடு சாமத்தில

நடு சாமத்தில சாமந்திப்பூ ஆள அசத்துது…
என் நெஞ்ச உசுப்புது…
நல்ல ராத்திரியில் பூத்திரிதான் பாத்து ரசிக்குது…
கட்டில் பாடம் ருசிக்குது…

நடு சாமத்தில Read More »

குத்தாலக் குயிலே

குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே…
ஒக்காந்து பேசலாமா…
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா…
சிட்டாக பறக்கும் பொன்னான மயிலே…
தப்பாக எண்ணலாமா…

குத்தாலக் குயிலே Read More »

Scroll to Top