சண்டி ராணியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாமன்னன்

Sandi Raniye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு நீ…

ஆண் : இந்த ஊரு ராணி என்று உன்னை நினைத்தாய்…
தட்டி கேட்க ஆளில்லாமல் தத்தி குதித்தாய்…
சண்டியே ஓ சண்டியே வா வா…

ஆண் : சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு நீ…

—BGM—

ஆண் : என் சுதந்திரத்தை எந்நாளும் யாருமே பறித்ததில்லை…
என் சரித்திரத்தில் எந்நாளும் பெண்மகள் ஜெயித்ததில்லை…

ஆண் : என்ன ஆச்சு எங்கு போச்சு…
சின்ன ராணி உன் சாகசம்…
ஆட்டம் பாட்டம் நோட்டமெல்லாம்…
காட்டலாமா நீ என் வசம்…

ஆண் : ஓட்டும்போது ஒட்டுவேனே…
முட்டும் பொது முட்டுவேனே…
ஓட்டும் பொது ஒட்டுவேனே…
எதுக்கு வம்பு தும்பு…
என்னிடத்தில் மண்டி போடடி…

—BGM—

ஆண் : சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு நீ…

ஆண் : இந்த ஊரு ராணி என்று உன்னை நினைத்தாய்…
தட்டி கேட்க ஆளில்லாமல் தத்தி குதித்தாய்…
சண்டியே ஓ சண்டியே வா வா…

ஆண் : சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு நீ…
சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ…
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு நீ…


Notes : Sandi Raniye Song Lyrics in Tamil. This Song from Mannan (1992). Song Lyrics penned by Vaali. சண்டி ராணியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading