கட்டழகி பொட்டழகி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மயில்தேவிஇளையராஜாதிருநெல்வேலி

Kattazhagi Song Lyrics in Tamil


BGM

குழு : கட்டழகி பொட்டழகி…
உன்னக் கட்டிக்கப் போறவன் யாரு…

BGM

குழு : கட்டழகி பொட்டழகி…
உன்னக் கட்டிக்கப் போறவன் யாரு…
முத்தழகி முத்தழகி…
நெஞ்சில் ஒட்டிக்கப் போறவன் யாரு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : மாட்டிக்கிட்டா கட்டிக்குவான்…
கட்டிக்கிட்டா மாட்டிக்குவான்…
மாட்டிக்கிட்டா கட்டிக்குவான்…
கட்டிக்கிட்டா மாட்டிக்குவான்…
மானே பொன் மானே…

BGM

பெண் : கட்டையில்லே நெட்டையில்லே…
ஒரு கட்டழகன் வருவான்டா…
கட்டழகில் மட்டும் இல்லே…
என்ன கட்டிட்டு போயிடுவான்டா…

பெண் : பாண்டியரு வம்சமடா…
குழு : ஆஹா…
பெண் : பாரி வள்ளல் அம்சமடா…
குழு : ஓஹோ…

பெண் : மீச வச்ச சின்னவன்டா…
குழு : அப்படியா…
பெண் : ஆச வைக்கும் மன்னவன்டா…
என் ராசா மகராசா…
குழு : ஹோ வாவ்…

பெண் : கட்டையில்லே நெட்டையில்லே…
ஒரு கட்டழகன் வருவான்டா…
கட்டழகில் மட்டும் இல்லே…
என்ன கட்டிட்டு போயிடுவான்டா…

BGM

பெண் : சிரிச்சா கன்னத்துல குழி விழுகும்…
அழகுள்ள மகராசா…
குழு : அம்மாடியோ…

பெண் : நடந்தால் கண்ணு படும் நடையிலொரு…
ராஜநடை கொண்ட ராசா…
குழு : அம்மாடியோ…

பெண் : அவன் பேர் சொல்லி நாள்தோறும்…
குயிலும் கூவுமே…
அவன் கை காட்டும் ஊர் நோக்கி…
கங்கை ஓடுமே…

பெண் : அவன் தொட்டாலே எப்போதும் பூ வாசனை…
அவன் தெம்மாங்கு சங்கீதம் மண் வாசனை…
உலகம் எங்கும் பேரு கொண்ட மன்னனுக்கு…
பேரு சொல்லும் பிள்ளைதானே…

பெண் : கட்டையில்லே நெட்டையில்லே…
ஒரு கட்டழகன் வருவான்டா…
கட்டழகில் மட்டும் இல்லே…
என்ன கட்டிட்டு போயிடுவான்டா…

BGM

பெண் : இது போல் ஜோடி உண்டா அசந்து நின்னு…
ஊரு சனம் பேச வேணும்…
குழு : ஆத்தாடியோ…

BGM

பெண் : வருசம் ஒன்னு ரெண்டா புள்ள குட்டிகள்…
நானும் பெத்துப் போட வேணும்…
குழு : அடியாத்தி…

பெண் : அட எம் புள்ள இங்கிலாந்து…
ஸ்கூலு போகணும்…
அவன் ஏரோப்ளேன் ஏறி வந்து…
என்ன பாக்கணும்…

பெண் : அட அப்பாட்ட பேசணும் இங்க்லீசுல…
நான் எப்போதும் கேக்கோணும் என் காதுல…
மனசுக்குள்ள ஓடுகிற எண்ணங்கள…
சொல்ல ஒரு சொல்லு இல்லையே…

பெண் : கட்டையில்லே நெட்டையில்லே…
ஒரு கட்டழகன் வருவான்டா…
கட்டழகில் மட்டும் இல்லே…
என்ன கட்டிட்டு போயிடுவான்டா…

பெண் : பாண்டியரு வம்சமடா…
குழு : ஆஹா…
பெண் : பாரி வள்ளல் அம்சமடா…
குழு : ஓஹோ…

பெண் : மீச வச்ச சின்னவன்டா…
குழு : அப்படியா…
பெண் : ஆச வெக்கும் மன்னவன்டா…
என் ராசா மகராசா…
குழு : ஹோ வாவ்…

பெண் : கட்டையில்லே நெட்டையில்லே…
ஒரு கட்டழகன் வருவான்டா…
கட்டழகில் மட்டும் இல்லே…
என்ன கட்டிட்டு போயிடுவான்டா…


Notes : Kattazhagi Song Lyrics in Tamil. This Song from Thirunelveli (2000). Song Lyrics penned by Mayil. கட்டழகி பொட்டழகி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading