1992 Movies

1992 Movies

நட்ட நடு கடல்

நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு…
சிட்டு அவள் காதோரம் சேர்க்காதோ காத்து…
நித்தம் உனை காணாது…
நித்திரையும் தோணாது…
சித்திரமே முத்துரதமே…

நட்ட நடு கடல் Read More »

அடுக்கு மல்லி

அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…

பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…

அடுக்கு மல்லி Read More »

ஓ நெஞ்சமே

ஓ நெஞ்சமே உயிரே தஞ்சமே…
உன் பார்வைதான் படனும் கொஞ்சமே…
நெருங்கி வந்து பேசி பழக ஆசை ஆசைதான்…
இதயத்துடிப்பில் உன் பெயரின் ஓசை ஓசைதான்…

ஓ நெஞ்சமே Read More »

கோட்டையவிட்டு வேட்டைக்கு

கோட்டையவிட்டு வேட்டைக்கு போகும்…
சுடலை மாடசாமி…
சுடலை மாட சாமியும் நான்தான் பூசாரி நீதான்…
சூடம் ஏத்தி காமி…

கோட்டையவிட்டு வேட்டைக்கு Read More »

அன்னக் கிளி நீ சிரிக்க

அன்னக் கிளி நீ சிரிக்க…
நான் படிப்பேன் ராகம்…
வண்ணச் செண்டு வாசம்…
எல்லாம் நீ சிரிச்சா வீசும்…
தத்தித் தத்தி ஆடும் இந்த தங்கமணித் தேரு…
முத்து நகைதான் எனக்கு முக்கனியின் சாறு…

அன்னக் கிளி நீ சிரிக்க Read More »

கோழி கூவும் நேரத்துல

கோழி கூவும் நேரத்துல…
கோலம் போட்டு பார்க்கலாமா…
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு…
மேளம் தட்டி கேட்கலாமா…
அட கேட்காத சங்கதி எல்லாம் கேளு…
அப்படி பார்க்காத இன்னிக்கு நல்ல நாளு…
ஹரே வா வா வா வா…

கோழி கூவும் நேரத்துல Read More »

Scroll to Top